சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் - The scientificjudgment home page.

சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்.

Scientific Judgment.

வருகைக்கு நன்றி.

''சயின்டிபிக்  ஜட்ஜ்மென்ட்'' வலையகத்தின் நன்றியும், அன்பு கலந்த வணக்கங்களும்!

வணக்கம் நண்பர்களே! ''சயின்டிபிக்  ஜட்ஜ்மென்ட்'' [scientificjudgment] என்னும் இந்த அறிவியல் தளமானது அறிவியல் சார்ந்த விஷயங்களை உங்கள் இல்லங்களுக்கே கொண்டு வந்து உங்கள் கரங்களில் சேர்க்க வேண்டும் என்கின்ற உயர்ந்த நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தளத்திற்கு தொடர்ந்து வருகை தந்து ஆதரவு நல்கும் அனைத்து அன்பு இதயங்களுக்கும், நல் உள்ளங்களுக்கும் எங்களின் நன்றி கலந்த வணக்கத்தினையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வதில் பேரானந்தம் கொள்கிறோம். இந்த தளமானது,

 • அறிவியல் - Science
 • அரசியல் -  Politics
 • பொது அறிவு - general Knowledge
 • வாழ்க்கை வரலாறு - Life history
 • உளவியல் - Psychology
 • சிந்தனை - Thought
 • இலக்கியம் - Literature
 • தத்துவம் - Philosophy
 • மருத்துவம் - Medical
 • சுகாதாரம் - Health
 • இயற்கை உணவுகள் - Natural Foods
 • சுற்றுலா இடங்கள் - Tourist places
 • இயற்கை பேரழிவுகள் - Natural disasters
 • வரலாற்று உண்மைகள் - Historical facts
 • விலங்குகள் - animals
 • பறவைகள் - birds
 • தாவரங்கள் - plants
 • கடல்வாழ் உயிரினங்கள் - Marine creatures, மற்றும்

உலக நாடுகளைப் பற்றிய அனைத்து ஆவணங்களோடு மனதிற்கும் அறிவுக்கும் வளம் சேர்க்கும் அனைத்து அறிவியல் சார்ந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வதோடு மனதிற்கு உற்சாகம் தரும் அதேவேளையில் உங்கள் நேரத்தை வீணடிக்காத சிந்தனைக்கு வளம் சேர்க்கின்ற சிறந்த பொழுது போக்கு அம்சங்களையும் உங்கள் கரங்களில் கொண்டு வந்து சேர்க்கும் என்பதில் மகிழ்ச்சியும், மன நிறைவும் அடைகின்றோம்.

மாணவர்களுக்கு தேவையான கல்வி சார்ந்த அனைத்து அறிவார்ந்த விஷயங்களும் பதிவேற்றம் செய்யப்படும் என்பதையும் கனிவுடன் தெரிவித்து கொள்கிறோம்.

scientificjudgment

இத்தளத்தில் பதிவிடப்படும் அனைத்து ஆவணங்களும் அறிவியல் சார்ந்தவை. எனவே ஆவணங்கள் அனைத்தும் அவ்வப்போது அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்,

மேலும் அறிவியலுக்கு ஒத்துவராத கற்பனை விஷயங்களான புராண, இதிகாசங்கள், கற்பனை கலந்த வரலாறுகள், கதைகள், நாவல்கள் எதுவும் இத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படமாட்டாது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இத்தளத்தினை பற்றி தங்களின் தரமான கருத்துக்களையும், தளத்தினை மேம்படுத்துவது பற்றிய தங்களின் உயர்வான சிந்தனை மற்றும் ஆலோசனைகளையும் அந்தந்த பதிவுகளின் கீழுள்ள ''கமெண்ட் பாக்ஸ்''- comment box களில் தரம் நிறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி!!.

வாழ்க வையகம்!! வளர்க பாரத மணித்திருநாடு!

நன்றியுடன்,
Scientific Judgment Administration.

நன்றி !!!

scientificjudgment

கருத்துரையிடுக

2 கருத்துகள்

 1. Thiru. Siva Ji avargale nan evlavo blogkalai parthirukkiren anaal thangalin intha arputhamaana ariviyal blogai parthu viyappadaigiren. thangalin intha muyarchikku enathu manamaarntha Vazhthukkal...! nandri.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. RANJITH RAMADASAN .... வருக நண்பரே !!! தங்களின் கருத்துக்களும், வாழ்த்துக்களும் எமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் தருகின்றன... தங்களின் வருகைக்கும், கருத்துக்களை பகிர்ந்துகொண்டதற்கும் நன்றி ! நன்றி !! நன்றி !!!.

   நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.