Thursday, April 18, 2019

பொது அறிவு தகவல்கள் - General knowledge information.


💨 நமது உடலில் உள்ள சுரப்பிகளில் மிக பெரியது எது தெரியுமா? - கல்லீரல்.

💨 கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் ஹார்மோன் - ''லெப்டின்''.

💨 நீரில் கரையும் வைட்டமின்கள் - பி.காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் C .

💨 வான்கோழியின் பூர்வீகம் - அமெரிக்கா.

💨 நியூஸிலாந்தில் காணப்படும் ''கிவி'' பறவைக்கு வால் கிடையாது.



💨 அதிக வேகமாக பறக்கும் பறவை - உழவாரன் என்னும் ''ஸ்விப்ட்'' [Swift] பறவை.


💨 உலகிலேயே மிக மெதுவாக பறக்கும் பறவை - ''உட்காக்''.


💨 தேரையின் ஆயுள் காலம் - 35 வருடங்கள்.


💨 வெட்டுக்கிளியின் இரத்தத்தின் நிறம் - ''வெள்ளை''.

💨 ஒருகண்ணை திறந்து வைத்துக் கொண்டு தூங்கும் பிராணி ''டால்பின்''. அதே வேளையில் முதுகு தரையில் படும்படி மல்லாந்து படுத்து தூங்கும் பிராணி எது என்று தெரியுமா? கீழே படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.


💨 உலகின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி - ''மோனார்க் பட்டர்பிளை''.


💨 மூன்று இதயங்களைக் கொண்ட மீன்கள் - கட்டில் பிஷ்.[கணவாய் மீன்], ஆக்டோபஸ் மற்றும் ஸ்குவிட்







  💨 நான்கு இதயங்களைக் கொண்ட மீன் - ஹாக்மீன் [Hagfish].



💨 தோல்கள் மூலம் சுவாசிக்கும் உயிரினம் - மண்புழு. (Earthworm).



💨 கொசுக்களை கட்டுப்படுத்த நீர்தேக்கங்களில் வளர்க்கப்படும் மீன் - கம்பூசியா. (gambusia).




2 comments:

நல்ல வார்த்தையா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்களேன் ...