"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - Indonesia.

நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - Indonesia.

Countries and Currency.

[Part - 2]

உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு நாணயங்களின் பங்கு மிக முக்கியமானது. ஒவ்வொரு நாடுகளும் பயன்படுத்திவரும் நாணயங்களை பற்றிய விபரங்களை காண்போம்.


இந்த பதிவில் இந்தோனேசியா (Indonesia), இஸ்ரேல் (Israel), எத்தியோப்பியா (Ethiopia), யேமென் (Yemen), உகாண்டா (Uganda), எகிப்து (Egypt), ஐஸ்லாந்து  (Iceland) மற்றும் ஓமன் (oman) ஆகிய நாடுகளின் நாணய விபரங்களை காண்போம்.


    Nadukalum nanayangalum.

    இந்தோனேசியா - Indonesia.

    Classification English Tamil
    நாடு - Country Indonesia இந்தோனேசியா
    தலைநகரம் - Capital Jakarta ஜகார்த்தா
    நாணயம் - Currency Rupiah ரூபியா
    குறியீடு - Code IDR IDR
    சின்னம் - Symbol Rp Rp
    மத்திய வங்கி - Central bank Bank Indonesia இந்தோனேசியா வங்கி

    ரூபியா - Rupiah.

    Indonesia Rupiah

    💢💢💢💢

    இஸ்ரேல்  - Israel.

    Classification English Tamil
    நாடு - Country Israel இஸ்ரேல்
    தலைநகரம் - Capital Jerusalem எருசலேம்
    நாணயம் - Currency Shekel ஷிகேல்
    குறியீடு - Code ILS ILS
    சின்னம் - Symbol
    மத்திய வங்கி - Central bank Bank of Israel இஸ்ரேல் வங்கி

    ஷிகேல் - Shekel.

    Israel Shekel

    💢💢💢💢

    எத்தியோப்பியா  - Ethiopia.

    Classification English Tamil
    நாடு - Country Ethiopia எத்தியோப்பியா
    தலைநகரம் - Capital Addis Ababa அடிஸ் அபாபா
    நாணயம் - Currency Birr பிர்
    குறியீடு - Code ETB ETB
    சின்னம் - Symbol Br - ብር Br - ብር
    மத்திய வங்கி - Central bank National Bank of Ethiopia எத்தியோப்பிய தேசிய வங்கி

    பிர்- Birr.

    Ethiopia Birr

    💢💢💢💢

    யெமென் - Yemen.

    Classification English Tamil
    நாடு - Country Yemen யேமென்
    தலைநகரம் - Capital Sana'a சனா
    நாணயம் - Currency Yemeni Rial யெமெனி ரியால்
    குறியீடு - Code YER YER
    சின்னம் - Symbol ریال ریال
    மத்திய வங்கி - Central bank Central Bank of Yemen ஏமன் மத்திய வங்கி

    யெமெனி ரியால் - Yemeni Rial.

    Yemeni Rial

    💢💢💢💢

    உகாண்டா - Uganda.

    Classification English Tamil
    நாடு - Country Uganda உகாண்டா
    தலைநகரம் - Capital Kampala கம்பாலா
    நாணயம் - Currency Ugandan Shilling உகாண்டா சில்லிங்
    குறியீடு - Code UGX UGX
    சின்னம் - Symbol USh USh
    மத்திய வங்கி - Central bank Bank of Uganda உகாண்டா வங்கி

    உகாண்டா சில்லிங் - Ugandan Shilling.

    Ugandan Shilling

    💢💢💢💢

    எகிப்து - Egypt.

    Classification English Tamil
    நாடு - Country Egypt எகிப்து
    தலைநகரம் - Capital Cairo கைரோ
    நாணயம் - Currency Egyptian Pound எகிப்திய பவுண்ட்
    குறியீடு - Code EGP EGP
    சின்னம் - Symbol E£ - ج.م - LE E£ - ج.م - LE
    மத்திய வங்கி - Central bank Central Bank of Egypt எகிப்து மத்திய வங்கி

    எகிப்திய பவுண்ட் - Egyptian Pound.

    Egyptian Pound

    💢💢💢💢

    ஐஸ்லாந்து [Iceland ].

    Classification English Tamil
    நாடு - Country Iceland ஐஸ்லாந்து
    தலைநகரம் - Capital Reykjavik ரெய்க்யவிக்
    நாணயம் - Currency Icelandic krona ஐஸ்லாந்திய குரோனா
    குறியீடு - Code ISK ISK
    சின்னம் - Symbol Kr Kr
    மத்திய வங்கி - Central bank Central Bank of Iceland ஐஸ்லாந்து மத்திய வங்கி

    ஐஸ்லாந்திய குரோனா - Icelandic Krona.

    Icelandic krona

    💢💢💢💢

    ஓமன் - Oman.

    Classification English Tamil
    நாடு - Country oman ஓமன்
    தலைநகரம் - Capital Muscat மஸ்கட்
    நாணயம் - Currency Rial ஓமானி ரியால்
    குறியீடு - Code OMR OMR
    சின்னம் - Symbol ر.ع ر.ع
    மத்திய வங்கி - Central bank Central Bank of Oman ஓமன் மத்திய வங்கி

    ஓமானி ரியால் - Rial.

    oman Rial

    இத்தொடரின் மூன்றாவது பகுதியை பார்வையிட அடுத்துள்ள தொடுப்பை சொடுக்கவும் >> நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - Cambodia. <<


    📕இதையும் படியுங்களேன்.

    கருத்துரையிடுக

    6 கருத்துகள்

    உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.