header ads

header ads

கார சாரமான தகவல்கள். general-knowledge - part1.


     💥 கடல் பஞ்சிலிருந்து பிரிந்தெடுக்கப்படும் வேதிப்பொருள் - அயோடின்.

     💥 கடல் உப்பின் வேதி பெயர் - சோடியம் க்ளோரைடு (Sodium chloride). இதன் உருகுநிலை - 801 ⁰ C.

     💥 போர்டோக் கலவை என்பது - காப்பர் சல்பேட் + சுண்ணாம்பு நீர்.


     💥 காஸ்டிக் சோடாவை எதனுடன் சூடாக்கினால் சோப்பு கிடைக்கும் - கொழுப்பு.

     💥 எப்சம் உப்பின் வேதி பெயர் - மெக்னீசியம் சல்பேட் (Magnesium sulfate).


     💥 நீரின் தற்காலிக கடின தன்மைக்கு காரணம் - கால்சியம் பை கார்பனேட்.

     💥 மோர்ஸ் உப்பின் வேதி பெயர் - சோடியம் சல்பேட் (Sodium sulfate).


    💥 வெண் பாஸ்பரஸை சிவப்பு பாஸ்பரசாக மாற்றுவதற்கு பயன்படும் வினையூக்கி - அயோடின்.

    💥 கடின நீரை மென் நீராக மாற்றுவதற்கும், சலவை சோடா தயாரிப்பதற்கும் பயன்படுவது - சோடியம் கார்பனேட் (Sodium carbonate).


    💥 முகப்பவுடர் தயாரிக்க பயன்படுத்தப்படும் அடிப்படை பொருள் - மக்னீசியம் சல்பேட்.

     💥 எரிசோடாவின் வேதிபெயர் - சோடியம் ஹைட்ராக்சைடு (Sodium hydroxide).


     💥 சுண்ணாம்புக்கல்லில் அடங்கியுள்ள அடிப்படை பொருள் -  கால்சியம் சல்பேட்.

      💥 எரி பொட்டாஷ் அல்லது  காஸ்டிக் பொட்டாஷ் வேதி பெயர் - பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு. (Potassium Hydroxide).


     💥 புகைப்படத்துறையில் உபயோகப்படுத்தப்படும் ரசாயன உப்பு - சோடியம் தயோ சல்பேட்.

     💥 மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் - காப்பர் சல்பேட். (Copper Sulfate).


     💥 கண்ணீர்புகை குண்டுகள் தயாரிக்க பயன்படும் சேர்மம் - பென்சாயில் குளோரைட்.

      💥 வெள்ளை துத்தம் என்பதன் வேதி பெயர் - ஜிங்க் சல்பேட். (Zinc sulfate).


     💥 நாம்  அருந்தும் சோடாவில் உள்ள பொருள் - கார்பன் - டை - ஆக்சைடு.

     💥 வெடியுப்பின் வேதிப் பெயர் - பொட்டாசியம் நைட்ரேட். (Potassium nitrate).


     💥 மணலின் வேதியியல் பெயர் - சிலிக்கன் டை ஆக்ஸைடு.

     💥 சிலி வெடியுப்பின் வேதி பெயர் - சோடியம் நைட்ரேட். (Sodium Nitrate).


     💥 நீரில் கரையும் காரங்கள் - அல்கலிகள்.

     💥 அறைவெப்ப நிலையில் எரியும் பொருள் - வெண் பாஸ்பரஸ்.


     💥 அயோடினுடன் பொட்டாசியம் அயோடைடு சேர்த்தால் கிடைப்பது - டிஞ்சர் ஆப் அயோடின்.

     💥 நவச்சாரத்தின் வேதி பெயர் - அமோனியம் க்ளோரைடு. (Ammonium chloride).


     💥 செயற்கை பட்டு தயாரிக்கப் பயன்படும் வேதிப்பொருள் - காப்பர் சல்பேட்.

     💥 ஹேர் டை தயாரிக்க, மற்றும்  ஓட்டு போடும்போது விரல்களில் வைக்கப்படும் அடையாள மை தயாரிக்க பயன்படும் இரசாயனபொருள் - சில்வர் நைட்ரேட் .


     💥 தாமிர சல்பைடின் நிறம் என்ன - கருமை.

     💥 ரொட்டி தயாரிக்க பயன்படுத்தும் வேதியியல் உப்பு - சோடியம் பை கார்பனேட். (Sodium Bicarbonate).


     💥 தீக்குச்சிகள் தயாரிக்கப் பயன்படுவது - பாஸ்பரஸ்.

     💥 சிவப்பு பாஸ்பரஸின் உருகுநிலை - 560 டிகிரி செல்ஸியஸ்.


     💥அதிக அளவில் சேர்மம் உருவாக்க காரணமாக இருக்கும் தனிமம் - ஆக்சிஜன்.

      💥 சோப்பு தயாரிக்க பயன்படும் வேதிப்பொருள் - சோடியம் ஹைட்ராக்ஸைடு. (Sodium Hydroxide).


      💥 நீரேறிய காப்பர் சல்பேட்டின் நிறம் - நீலம்.

      💥 எலிகளை கொல்ல பயன்படும் வேதிபொருள் - துத்தநாக பாஸ்பைடு. (Zinc phosphide).



💫💫💫❤❤❤💫💫💫

கருத்துரையிடுக

4 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.