Countries and Currency.
[Part - 3]
உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு நாணயங்களின் பங்கு மிக முக்கியமானது.
ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கென்று தனி அடையாளங்களுடன் கூடிய நாணயங்களை உருவாக்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பகுதி 3 ல் கம்போடியா (Cambodia), கனடா (Canada), க்யூபா (Cuba), கட்டார் (Qatar), காம்பியா (Gambia), கிரீஸ் (Greece), கிரேட் பிரிட்டன் (Great Britain) மற்றும் கினியா (Guinea) ஆகிய நாடுகளின் நாணயங்களைப்பற்றி அறியலாம்..
Nadukalum nanayangalum.
கம்போடியா - Cambodia.
Classification | English | Tamil |
---|---|---|
நாடு - Country | Cambodia | கம்போடியா |
தலைநகரம் - Capital | Phnom Penh | புனோம் பென் |
நாணயம் - Currency | Cambodian riel | கம்போடியன் ரியல் |
குறியீடு - Code | KHR | KHR |
சின்னம் - Symbol | ៛ | ៛ |
மத்திய வங்கி - Central bank | National Bank of Cambodia | கம்போடியா தேசிய வங்கி |
கம்போடியன் ரியல் - Cambodian riel.
கனடா - Canada.
Classification | English | Tamil |
---|---|---|
நாடு - Country | Canada | கனடா |
தலைநகரம் - Capital | Ottawa | ஒட்டாவா |
நாணயம் - Currency | Canadian dollar | கனடா டாலர் |
குறியீடு - Code | CAD | CAD |
சின்னம் - Symbol | $ | $ |
மத்திய வங்கி - Central bank | Bank of Canada | கனடா வங்கி |
க்யூபா - Cuba.
Classification | English | Tamil |
---|---|---|
நாடு - Country | Cuba | க்யூபா |
தலைநகரம் - Capital | Havana | அவானா |
நாணயம் - Currency | Peso | கியூபா பீசோ |
குறியீடு - Code | CUP | CUP |
சின்னம் - Symbol | $, $MN, ₱ | $, $MN, ₱ |
மத்திய வங்கி - Central bank | Central bank of Cuba | கியூபா மத்திய வங்கி |
கியூபா பீசோ - Peso.
கட்டார் - Qatar.
Classification | English | Tamil |
---|---|---|
நாடு - Country | Qatar | கட்டார் |
தலைநகரம் - Capital | Doha | தோகா |
நாணயம் - Currency | Qatari riyal | கத்தாரி ரியால் |
குறியீடு - Code | QAR | QAR |
சின்னம் - Symbol | QR or ر.ق | QR or ر.ق |
மத்திய வங்கி - Central bank | Qatar Central Bank | கட்டார் மத்திய வங்கி |
கத்தாரி ரியால் - Qatari riyal.
காம்பியா- Gambia.
Classification | English | Tamil |
---|---|---|
நாடு - Country | Gambia | காம்பியா |
தலைநகரம் - Capital | Banjul | பஞ்சுல் |
நாணயம் - Currency | Dalasi | டலாசி |
குறியீடு - Code | GMD | GMD |
சின்னம் - Symbol | D | D |
மத்திய வங்கி - Central bank | Central Bank of The Gambia | காம்பியா மத்திய வங்கி |
டலாசி - Dalasi.
கிரீஸ் - Greece.
Classification | English | Tamil |
---|---|---|
நாடு - Country | Greece | கிரீஸ் |
தலைநகரம் - Capital | Athens | ஏதென்ஸ் |
நாணயம் - Currency | Euro | யூரோ |
குறியீடு - Code | EUR | EUR |
சின்னம் - Symbol | € | € |
மத்திய வங்கி - Central bank | European Central Bank | ஐரோப்பிய மத்திய வங்கி |
கிரேட் பிரிட்டன் - Great Britain.
Classification | English | Tamil |
---|---|---|
நாடு - Country | Great Britain | கிரேட் பிரிட்டன் |
தலைநகரம் - Capital | London | லண்டன் |
நாணயம் - Currency | pound sterling | பவுண்ட் ஸ்டெர்லிங் |
குறியீடு - Code | GBP | GBP |
சின்னம் - Symbol | £ or P | £ or P |
மத்திய வங்கி - Central bank | Bank of England | இங்கிலாந்து வங்கி |
கினியா - Guinea.
Classification | English | Tamil |
---|---|---|
நாடு - Country | Guinea | கினியா |
தலைநகரம் - Capital | Conakry | கோனாக்ரி |
நாணயம் - Currency | Guinean franc | கினியா பிராங்க் |
குறியீடு - Code | GNF | GNF |
சின்னம் - Symbol | FG | FG |
மத்திய வங்கி - Central bank | Central Bank of the Republic of Guinea | கினியா குடியரசின் மத்திய வங்கி |
கினியா பிராங்க் - Guinean franc.
இத்தொடரின் 4வது பகுதியை பார்வையிட கிளிக்குங்க >> நாடுகளும் நாணயங்களும் - countries and currency - Guyana. <<
🔼🔽🔼🔽🔼🔽🔼🔽
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? "ஆம்" எனில்... உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்களேன்...
4 கருத்துகள்
தொடரட்டும் தங்களது தகவல் களஞ்சியம்
பதிலளிநீக்குKILLERGEE Devakottai .. நன்றி sir! ..
நீக்குதகவல் களஞ்சியம் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குஸ்ரீராம் .. நன்றி நண்பரே!..
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.