Saturday, June 01, 2019

நாடுகளும் நாணயங்களும் - part 3


                உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு நாணயங்களின் பங்கு மிக முக்கியமானது.

               ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கென்று தனி அடையாளங்களுடன் கூடிய நாணயங்களை உருவாக்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

               பகுதி 3 ல்  கம்போடியா, கனடா, க்யூபா, கட்டார், காம்பியா, கிரீஸ், கிரேட் பிரிட்டன் மற்றும் கினியா ஆகிய நாடுகளின் நாணயங்களை பற்றி அறியலாம்..


கம்போடியா 

நாடு [Country] :-  கம்போடியா - Cambodia.


தலைநகரம் [Capital ] :-புனோம் பென் - Phnom Penh.

நாணயம் [Currency ] :- கம்போடியன் ரியல் - Cambodian riel.

குறியீடு [Code] :- KHR.

சின்னம் [Symbol ] :-

 Central bank :- National Bank of Cambodia.

Coin.






Bank Currency Notes.








💢💢💢💢💢💢💢💢💢💢

  கனடா 


 நாடு [Country] :-  கனடா - Canada.


தலைநகரம் [Capital ] :-ஒட்டாவா - Ottawa.

நாணயம் [Currency ] :-  கனடா டாலர் - Canadian dollar.

குறியீடு [Code] :-CAD.

சின்னம் [Symbol ] :-$

 Central bank :-Bank of Canada.

Coin.









Bank Currency Notes.








💢💢💢💢💢💢💢💢💢💢

க்யூபா.

நாடு [Country] :-  க்யூபா - Cuba.


தலைநகரம் [Capital ] :-அவானா - Havana.

நாணயம் [Currency ] :- கியூபா பீசோ - Peso.

குறியீடு [Code] :- CUP

சின்னம் [Symbol ] :- $, $MN, ₱

 Central bank :-Central bank of Cuba.

Coin.








Bank Currency Notes.









💢💢💢💢💢💢💢💢💢💢

கட்டார்.

 நாடு [Country] :- கட்டார் - Qatar.


தலைநகரம் [Capital ] :- தோகா - Doha.

நாணயம் [Currency ] :-  கத்தாரி ரியால் - Qatari riyal.

குறியீடு [Code] :-QAR.

சின்னம் [Symbol ] :- QR or ر.ق

 Central bank :-Qatar Central Bank.

Coin.



Bank Currency Notes.










💢💢💢💢💢💢💢💢💢💢

காம்பியா.

 நாடு [Country] :- காம்பியா - Gambia.


தலைநகரம் [Capital ] :-பஞ்சுல் - Banjul.

நாணயம் [Currency ] :-  டலாசி - Dalasi.

குறியீடு [Code] :- GMD.

சின்னம் [Symbol ] :- D.

 Central bank :-Central Bank of The Gambia.

Coin.







Bank Currency Notes.








💢💢💢💢💢💢💢💢💢💢

கிரீஸ்.

 நாடு [Country] :- கிரீஸ் - Greece.


தலைநகரம் [Capital ] :- ஏதென்ஸ் - Athens.

நாணயம் [Currency ] :- யூரோ - Euro.

குறியீடு [Code] :-EUR .

சின்னம் [Symbol ] :- €

 Central bank :- ஐரோப்பிய மத்திய வாங்கி - European Central Bank.

Coin.










Bank Currency Notes.






💢💢💢💢💢💢💢💢💢💢

கிரேட் பிரிட்டன்.


நாடு [Country] :-  கிரேட் பிரிட்டன் - Great Britain.


தலைநகரம் [Capital ] :- லண்டன் - London.

நாணயம் [Currency ] :-  பவுண்ட் ஸ்டெர்லிங் - pound sterling.

குறியீடு [Code] :- GBP.

சின்னம் [Symbol ] :- £ or P


Central bank :- Bank of England.

Coin.











Bank Currency Notes.








💢💢💢💢💢💢💢💢💢💢

கினியா.

 நாடு [Country] :- கினியா - Guinea.


தலைநகரம் [Capital ] :-கோனாக்ரி -  Conakry.

நாணயம் [Currency ] :- கினியா பிராங்க் -  Guinean franc.

குறியீடு [Code] :-GNF.

சின்னம் [Symbol ] :-FG.

 Central bank :-Central Bank of the Republic of Guinea.


Coin.









Bank Currency Notes.








💗💗💗💗💗💗💗💗💗💗

4 comments:

  1. தொடரட்டும் தங்களது தகவல் களஞ்சியம்

    ReplyDelete
  2. தகவல் களஞ்சியம் சுவாரஸ்யம்.

    ReplyDelete

நல்ல வார்த்தையா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்களேன் ...