வர்த்தகத்திற்கு நாணயங்களின் பங்கு மிக முக்கியமானது. ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கென்று தனி அடையாளங்களுடன் கூடிய நாணயங்களை உருவாக்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ஒவ்வொரு நாடுகளும் பயன்படுத்திவரும் நாணயங்களை பற்றிய விபரங்களை இங்கு காண்போம்.
பகுதி 6 ல் சோமாலியா, சவுதி அரேபியா, தைவான், தாய்லாந்து, தான்ஸானியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் நாணய மதிப்பீடுகளை காண்போம்.....
சோமாலியா
நாடு [Country] :- சோமாலியா - Somalia.
தலைநகரம் [Capital ] :- மொகடீசு - Mogadishu.
நாணயம் [Currency ] :- சோமாலி ஷில்லிங்கு - Somali Shilling.
குறியீடு [Code] :-SOS.
சின்னம் [Symbol ] :-Sh.So.
சவுதி அரேபியா.
நாடு [Country] :- சவுதி அரேபியா - Saudi Arabia.
தலைநகரம் [Capital ] :-ரியாத் - Riyadh.
நாணயம் [Currency ] :- சவுதி ரியால் - Saudi Riyal.
குறியீடு [Code] :-SAR.
சின்னம் [Symbol ] :-SAR or ﷼
தைவான்.
நாடு [Country] :- தைவான் - Taiwan.
தலைநகரம் [Capital ] :-தாய்பெய் - Taipe.
நாணயம் [Currency ] :- புதிய தாய்வான் டாலர் - New Taiwan dollar.
குறியீடு [Code] :- TWD.
சின்னம் [Symbol ] :- NTS, $.
Central bank :-Central Bank of the republic of Taiwan.
Coins.
Banknotes.
தாய்லாந்து.
நாடு [Country ] :- தாய்லாந்து - Thailand.
தலைநகரம் [Capital ] :-பேங்காக் - Bangkok.
நாணயம் [Currency ] :- பாட் - Baht.
குறியீடு [Code] :- THB.
சின்னம் [Symbol ] :- ฿ .
Central bank :-Bank of Thailand.
Coins.
Banknote.
தான்சானியா.
நாடு [Country] :- தான்சானியா - Tanzania.
தலைநகரம் [Capital ] :-டொடோமா - Dodoma.
நாணயம் [Currency ] :- தன்சானியா ஷில்லிங்கு - Tanzanian Shilling.
குறியீடு [Code] :-TZS.
சின்னம் [Symbol ] :-TSh.
Central bank :-Bank of Tanzania.
Coins.
Banknote.
துருக்கி.
நாடு [Country ] :- துருக்கி - Turkey.
தலைநகரம் [Capital ] :- அங்காரா - Ankara.
நாணயம் [Currency ] :- புது துருக்கிய லிரா - New Turkish lira.
குறியீடு [Code] :- TRY.
சின்னம் [Symbol ] :- ₺
➰➰➰➰➰➰➰➰➰➰
ஸூப்பர் தகவல்கள் நண்பரே
ReplyDeleteநன்றி !!!
Delete