ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கென்று தனி அடையாளங்களுடன் கூடிய நாணயங்களை உருவாக்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.
வர்த்தகத்திற்கு நாணயங்களின் பங்கு மிக முக்கியமானதாகையால் ஒவ்வொரு நாடுகளும் பயன்படுத்திவரும் நாணயங்களை பற்றிய விபரங்களை இங்கு காண்போம்.
பகுதி 8 ல் பெல்ஜியம், பொலிவியா, மலேசியா, மடகாஷ்கர், மாலத்தீவுகள் , மால்ட்டா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் நாணய மதிப்பீடுகளை இங்கு காண்போம்.....
பெல்ஜியம்.
நாடு [Country] :- பெல்ஜியம் - Belgium.
தலைநகரம் [Capital ] :-பிரசெல்சு - Brussels.
நாணயம் [Currency ] :- யூரோ - Euro.
குறியீடு [Code] :- EUR.
சின்னம் [Symbol ] :- €
Coins.
Banknote.
பொலிவியா.
நாடு [Country] :- பொலிவியா - Bolivia.
தலைநகரம் [Capital ] :- சுக்ரே - Sucre.
நாணயம் [Currency ] :- பொலிவியானோ - Boliviano.
குறியீடு [Code] :-BOB.
சின்னம் [Symbol ] :-Bs.
நாடு [Country] :- மலேசியா - Malaysia.
தலைநகரம் [Capital ] :-கோலாலம்பூர் - Kuala Lampur.
நாணயம் [Currency ] :- ரிங்கிட் மலேசியா - Ringgit.
குறியீடு [Code] :-MYR .
சின்னம் [Symbol ] :-RM.
Coins.
Banknote.
மடகாஷ்கர்.
நாடு [Country] :- மடகாஷ்கர் - Madagascar.
தலைநகரம் [Capital ] :-அண்டனானரீவோ - Antananarivo.
நாணயம் [Currency ] :- மலகாசி அரியாரி - Malagasy ariary.
குறியீடு [Code] :-MGA.
சின்னம் [Symbol ] :-Ar
Coins.
Banknote.
மாலத்தீவுகள்.
நாடு [Country] :- மாலத்தீவுகள் -Maldives.
தலைநகரம் [Capital ] :- மாலே - Male.
நாணயம் [Currency ] :- றவுஃபியா - Maldivian rufiyaa.
குறியீடு [Code] :-MVR .
சின்னம் [Symbol ] :-Rf , MRf.
Coins.
Banknote.
மால்ட்டா.
நாடு [Country] :-மால்ட்டா - Malta.
தலைநகரம் [Capital ] :- வல்லெட்டா - Valletta.
நாணயம் [Currency ] :- யூரோ - Euro.
குறியீடு [Code] :-EUR .
சின்னம் [Symbol ] :-€
Coins.
Banknote.
மெக்ஸிகோ.
நாடு [Country] :- மெக்ஸிகோ - Mexico.
தலைநகரம் [Capital ] :- மெக்ஸிகோ நகரம் - Mexico City.
நாணயம் [Currency ] :- மெக்ஸிகோ பீசோ - Mexico Peco.
குறியீடு [Code] :-MXN .
சின்னம் [Symbol ] :-Mex$ or $.
தகவல் ஸூப்பர் நண்பரே
ReplyDeleteநன்றி நண்பரே !!!
Delete