header ads

header ads

நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - part 10.

Countries and Currency.

          ஒரு நாட்டின் வர்த்தகத்திற்கு நாணயங்களின் பங்கு மிக முக்கியமானது. ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கென்று தனி அடையாளங்களுடன் கூடிய நாணயங்களை உருவாக்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Countries and Currency - part 10

          ஒவ்வொரு நாடுகளும் பயன்படுத்திவரும் நாணயங்களை பற்றிய விபரங்களை தொடர்ந்து இப்பதிவில் பார்த்து வருகிறோம். இன்று மேலும் சில நாடுகளின் நாணயங்களின் வடிவமைப்பினை காண்போம் ... வாருங்கள் .... !!!

          பகுதி 10 ல்  ஸ்ரீலங்கா, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன், ஸிம்பாவே, நைஜீரியா, துனிஷியா  மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளின் நாணய மதிப்பீடுகளை காண்போம்.....

ஸ்ரீ லங்கா - Sri Lanka.

நாடு [Country] :- ஸ்ரீ லங்கா - Sri Lanka.
தலைநகரம் [Capital ] :- ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை  - S. J. Kotte . (Colombo).
நாணயம் [Currency ] :- இலங்கை ரூபாய் - Sri Lankan Rupee.
குறியீடு [Code] :- LKR
சின்னம் [Symbol ] :- රු , Rs.
மத்திய வங்கி [Central bank] :-
 இலங்கை மத்திய வங்கி - Central Bank of Sri Lanka.

Sri Lankan Rupee.

Countries and Currency Sri Lankan Rupee.

சுவிட்சர்லாந்து - Switzerland.

நாடு [Country] :- சுவிட்சர்லாந்து - Switzerland.
தலைநகரம் [Capital ] :- பேர்ன் - Bern .
நாணயம் [Currency ] :- சுவிஸ் பிராங்க் - Swiss franc.
குறியீடு [Code] :- CHF.
சின்னம் [Symbol ] :- CHF , SFr .
மத்திய வங்கி [Central bank] :-
 சுவிஸ் தேசிய வங்கி - Swiss National Bank.

Swiss franc.

Countries and Currency Swiss franc.

ஸ்பெயின் - Spain.

நாடு [Country] :- ஸ்பெயின் - Spain.
தலைநகரம் [Capital ] :- மட்ரிட் - Madrid.
நாணயம் [Currency ] :- யூரோ - Euro.
குறியீடு [Code] :- EUR
சின்னம் [Symbol ] :- 
மத்திய வங்கி [Central bank] :-
 ஸ்பெயின் வங்கி - Bank of Spain.

Spain Euro.

Countries and Currency Spain Euro

ஸ்வீடன் - Sweden.

நாடு [Country] :- சுவீடன் - Sweden.
தலைநகரம் [Capital ] :- ஸ்டாக்ஹோம் - Stockholm.
நாணயம் [Currency ] :- குரோணா - Swedish Krona.
குறியீடு [Code] :- SEK.
சின்னம் [Symbol ] :- Kr.
மத்திய வங்கி [Central bank] :-
 சுவீடன் தேசிய வங்கி - Sveriges Riksbank.

Swedish Krona.

Countries and Currency Swedish Krona

ஸிம்பாவே - Zimbabwe.

நாடு [Country] :- ஸிம்பாவே - Zimbabwe.
தலைநகரம் [Capital ] :- ஹராரே - Harare.
நாணயம் [Currency ] :- ஸிம்பாவே டாலர்- Zimbabwe dollar.
குறியீடு [Code] :- ZWD.
சின்னம் [Symbol ] :- $
மத்திய வங்கி [Central bank] :- ஸிம்பாவே ரிசர்வ் வங்கி - Reserve Bank of Zimbabwe.

Zimbabwe dollar.

Countries and Currency Zimbabwe dollar

நைஜீரியா - Nigeria.

நாடு [Country] :- நைஜீரியா - Nigeria.
தலைநகரம் [Capital ] :- அபுஜா - Abuja.
நாணயம் [Currency ] :- நைஜீரிய நைரா - Nigeria Naira.
குறியீடு [Code] :- NGN.
சின்னம் [Symbol ] :- 
மத்திய வங்கி [Central bank] :-
 நைஜீரியா மத்திய வங்கி - Central bank of Nigeria.

Nigeria Naira.

Countries and Currency Nigeria Naira

துனிஷியா - Tunisia.

நாடு [Country] :- துனிஷியா - Tunisia.
தலைநகரம் [Capital ] :- தூனிஸ் - Tunis.
நாணயம் [Currency ] :- தூனிசிய தினார் - Tunisian dinar.
குறியீடு [Code] :- TND.
சின்னம் [Symbol ] :- DT.
மத்திய வங்கி [Central bank] :-
 
துனிஷியா மத்திய வங்கி - Central Bank of Tunisia.

Tunisian dinar.

Countries and Currency Tunisian dinar

மொரீஷியஸ் - Mauritius.

நாடு [Country] :- மொரீஷியஸ் - Mauritius.
தலைநகரம் [Capital ] :- போர்ட் லூயிஸ் - Port Louis.
நாணயம் [Currency ] :- மொரிசியசு ரூபாய் - Mauritian rupee.
குறியீடு [Code] :- MUR.
சின்னம் [Symbol ] :- Rs.
மத்திய வங்கி [Central bank] :-
 மொரீஷியஸ் வங்கி - Bank of Mauritius.

மொரீஷியஸ் தீவில் தமிழர்கள் அதிகம் வசிப்பதாலும் , மேலும் அந்நாட்டின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு மிக அதிகம் என்பதாலும் , அவர்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக மொரீஷியஸ் ரூபாய் நோட்டுகளில் அந்நாட்டு அரசு தமிழ் எழுத்துக்களைப் பொறித்துள்ளதைக் காணலாம்.

Mauritian rupee.

Countries and Currency Mauritian rupee

          இந்த தொடரின் பகுதி 11 ஐ பார்வையிட 👉 இங்கு கிளிக்குங்க.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.