"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
தேசிய மலர்களின் பட்டியல் - பகுதி 2. List of National Flower - Part 2.

தேசிய மலர்களின் பட்டியல் - பகுதி 2. List of National Flower - Part 2.

தேசங்களின் தேசிய மலர்கள்.

List of National Flower.

PART -2

           உலகிலுள்ள ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கென்று சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தேசியக்கொடியை தங்கள் நாட்டின் தேசிய சின்னங்களாக அடையாளப்படுத்துகின்றன.

தேசியக்கொடியோடு நின்றுவிடாமல்... இயற்கையின் வரப்பிரசாதங்களாக திகழும் மரங்கள், மலர்கள், கனிகள், விலங்கு மற்றும் பறவை போன்ற இயற்கை செல்வங்களில் எது தங்கள் நாட்டில் தனித்துவமாக திகழ்கிறதோ அவைகளில் சிறப்பான ஒன்றை தேர்ந்தெடுத்து தங்கள் நாட்டின் தேசியசின்னங்களாகவும் பிரகடனப்படுத்துகின்றன.

List of National Flower

அவ்வாறான தேசியசின்னங்களில் நம்மை மிகவும் கவருபவை எது என பார்த்தோமானால் மலர்களைக் குறிப்பிடலாம். இப்பதிவில் நாம் உலகிலுள்ள பல்வேறுபட்ட நாடுகளின் தேசியமலர்களைப் பற்றித்தான் பார்க்க இருக்கின்றோம்.

தொடர் பதிவாகிய இப்பதிவின் முதல் பகுதியில் 40 ற்கும் மேற்பட்ட நாடுகளின் தேசியமலர்களைப் பார்வையிட்டோம்... அந்த வரிசையில் இரண்டாம் (Part 2) பகுதியாகிய இப்பதிவில் மேலும் பல நாடுகளின் தேசியமலர்களைப் பார்வையிட இருக்கின்றோம். வாருங்கள் பார்க்கலாம்...

இத்தொடரின் முதல் பகுதியை பார்வையிட அடுத்து கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக்குங்க....

👉தேசிய மலர்களின் பட்டியல் - பகுதி 1. List of National Flower - Part 1.👈

List of National Flower.


No Country நாடுகள் National Flower தேசிய மலர்
1 Guatemala குவாத்தமாலா Monja Blanca மோன்ஜா பிளாங்கா
2 Guyana கயானா Victoria Regia Lily விக்டோரியா ரெஜியா லில்லி
3 Haiti ஹைட்டி Hibiscus செம்பருத்தி
4 Honduras ஹோண்டுராஸ் Brassavola Digbyana பிராசவோலா டிக்பியானா
5 Hong Kong ஹாங்காங் Hong Kong Orchid ஹாங்காங் ஆர்க்கிட்
6 Hungary ஹங்கேரி Danube tulip டானூப் துலிப்
7 Iceland ஐஸ்லாந்து Mountain Avens மலை ரோஜா
8 Indonesia இந்தோனேசியா Melati Putih மர மல்லிகை
9 Iran ஈரான் Damask rose டமாஸ்க் ரோஜா
10 Iraq ஈராக் Rose ரோஜா

Monja Blanca_Victoria Regia Lily_Hibiscus_Brassavola Digbyana
Hong Kong Orchid_Danube tulip_Mountain Avens_Melati Putih

Damask rose_Rose


No Country நாடுகள் National Flower தேசிய மலர்
11 Ireland அயர்லாந்து Shamrock ஷாம்ராக்
12 Israel இஸ்ரேல் Poppy Anemone பாப்பி அனிமோன்
13 Italy இத்தாலி White lily வெள்ளை லில்லி
14 Jamaica ஜமைக்கா Lignum Vitae லிக்னம் விட்டே
15 Japan ஜப்பான் Cherry blossom செர்ரி மலர்
16 Jordan ஜோர்டான் Black Iris கருப்பு ஐரிஸ்
17 Kazakhstan கஜகஸ்தான் Lily லில்லி
18 Kuwait குவைத் Arfaj அர்பாஜ்
19 Kyrgyzstan கிர்கிஸ்தான் Tulip துலிப்
20 Laos லாவோஸ் Frangipani ஃபிராங்கிபானி

Shamrock_Poppy Anemone_White lily_Lignum Vitae

Cherry blossom_Black Iris_Lily_Arfaj

Tulip-Flower


No Country நாடுகள் National Flower தேசிய மலர்
21 Latvia லாட்வியா Oxeye Daisy ஆக்ஸி டெய்சி
22 Lesotho லெசோதோ Spiral Aloe சுழல் கற்றாழை
23 Liberia லைபீரியா Pepper Flower மிளகுப்பூ
24 Libya லிபியா Pomegranate Blossom மாதுளை மலர்
25 Liechtenstein லிச்சென்ஸ்டீன் Yellow Lily மஞ்சள் லில்லி
26 Lithuania லிதுவேனியா Rue ரூ மலர்
27 Luxembourg லம்சம்பர்க் Rose ரோஜா
28 Macedonia மாசிடோனியா Opium Poppy அபின் பாப்பி
29 Madagascar மடகாஸ்கர் Royal Poinciana ராயல் பொயின்சியானா
30 Malaysia மலேசியா Red hibiscus சிவப்பு செம்பருத்தி

Oxeye Daisy_Spiral Aloe_Pepper Flower_Pomegranate Blossom

Yellow Lily_Rue_Rose_Opium Poppy

Royal Poinciana_Red hibiscus


No Country நாடுகள் National Flower தேசிய மலர்
31 Maldives மாலத்தீவு Pink Polyantha Rose இளஞ்சிவப்பு பாலியந்தா ரோஜா
32 Malta மால்டா Maltese Rock Centaury மால்டிஸ் ராக் செஞ்சுரி
33 Mauritius மொரிஷியஸ் Boucle d'Oreille கம்மல் பூ
34 Mexico மெக்ஸிகோ Dahlia டேலியா
35 Monaco மொனாக்கோ Carnation சிவப்பு கார்னேஷன்
36 Myanmar மியான்மர் (பர்மா) Padauk படௌக்
37 Namibia நமீபியா Welwitschia வெல்விட்சியா
38 Nepal நேபாளம் Rhododendron ரோடோடென்ரான்
39 New Zealand நியூசிலாந்து Kowhai கோவாய்
40 Nicaragua நிகரகுவா Sacuanjoche சகுவான்ஜோச்


Pink Polyantha Rose_Maltese Rock Centaury_Boucle d'Oreille_Dahlia

Carnation_Padauk_Welwitschia_Rhododendron

Kowhai_Sacuanjoche


No Country நாடுகள் National Flower தேசிய மலர்
41 Nigeria நைஜீரியா Spiral Ginger சுழல் இஞ்சி பூ
42 North Korea வட கொரியா Magnolia wilsonii மாக்னோலியா வில்சோனி
43 Norway நார்வே Pyramidal Saxifrage பிரமிடு சாக்ஸிஃப்ரேஜ்
44 Pakistan பாகிஸ்தான் Jasmine மல்லிகை
45 Panama பனாமா Holy Ghost Orchid ஹோலி கோஸ்ட் ஆர்க்கிட்
46 Paraguay பராகுவே Passionflower பேஷன்ஃப்ளவர்
47 Peru பெரு Cantuta கன்டுடா
48 Philippines பிலிப்பைன்ஸ் Sampaguita சம்பாகுடா
49 Poland போலந்து Corn Poppy கார்ன் பாப்பி
50 Portugal போர்ச்சுகல் Lavender லாவெண்டர்

Spiral Ginger_Magnolia wilsonii_Pyramidal Saxifrage_Jasmine

Holy Ghost Orchid_Passionflower_Cantuta_Sampaguita

Corn Poppy Red Poppy_Lavender

இந்த பதிவின் மூலம் பல நாடுகளின் தேசிய மலர்களைப்பற்றி தெரிந்து கொண்டீர்கள்தானே? இதில் விடுபட்ட இன்னும் பல நாடுகளின் தேசிய மலர்களைப்பற்றி தொடர்ந்துவரும் அடுத்த பதிவில் (Part - 3) பார்க்கலாம்...

இந்த தொடரின் தொடர்ச்சியாகிய மூன்றாவது பகுதியை படிக்க (Part - 3) அடுத்து கொடுக்கப்பட்டுள்ள "லிங்க்" ஐ கிளிக்குங்க...

👉தேசிய மலர்களின் பட்டியல் - பகுதி 3. List of National Flower - Part 3.👈

🌹🌹🌹🌹🌹🌹🌹

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

8 கருத்துகள்

  1. பயனுள்ள பதிவு குறிப்பாக மாணவ-மாணவிகளுக்கு....

    தொடர்ந்து வரட்டும் தகவல் களஞ்சியங்கள்...

    பதிலளிநீக்கு
  2. மோஞ்சா ப்ளாங்கா - பூ இங்கு பங்களூரில் மலர்க்கண்காட்சியில் பார்த்தேனே வேறு நிறத்தில்....படம் எடுத்து கூகுளில் போட்டுப் பார்த்தப்ப இதுவும் ஆர்கிட் வகை...வேறு பெயர் ...இதுவும் அதே குடும்பம் போல ..நான் பதிவில் போடும் போது நீங்க சொல்லுங்க அதை....

    ஹாங்காங்க் ஆர்கிட் கிட்டத்தட்ட செம்பருத்தி இப்படி ஒரு வகை இருக்குமே அது போல இருக்கு..

    சில மலர்கள் இங்க நிறைய பார்க்க முடிகிறது. பெயர் இப்போது தெரிந்து கொள்கிறேன்..

    அபின் பாப்பி மாசிடோனியாவின் தேசியப் பூவா!! ஆ! அப்ப அங்க பாப்பி பயன்படுத்தலாம் போல!!

    கீதா

    பதிலளிநீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.