நாடுகளும் நாணயங்களும் - countries and currency - Guyana.

countries and currency.

Nadukalum nanayangalum.

[Part - 4]

          உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு நாணயங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கென்று தனி அடையாளங்களுடன் கூடிய நாணயங்களை உருவாக்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

countries and currency - part 4

          ஒவ்வொரு நாடுகளும் பயன்படுத்திவரும் நாணயங்களை பற்றிய விபரங்களை இங்கு காண்போம்.

          பகுதி 4ல் கயானா (Guyana), குவைத் (Kuwait), கென்யா (Kenya), வட கொரியா (North Korea), கொலம்பியா (Colombia)சிங்கப்பூர் (Singapore) மற்றும் பாகிஸ்தான் (Pakistan) ஆகிய நாடுகளின் நாணய மதிப்பீடுகளைக் காண்போம்...

கயானா - Gayana.

நாடு [Country ] : - கயானா - Guyana.
தலைநகரம் [Capital ] :- Georgetown.
நாணயம் [Currency ] :- Guyanese dollar.
குறியீடு [Code ] :- GYD
சின்னம் [Symbol ] :- $,G$ and GY$.
மத்திய வங்கி [Central Bank] :- கயானா வங்கி - Bank of Guyana.

Guyanese dollar.

Guyanese dollar

குவைத் - Kuwait.

நாடு [Country ] : - குவைத் - Kuwait.
தலைநகரம் [Capital ] :- குவைத் நகரம் - Kuwait City.
நாணயம் [Currency ] :- குவைத்தி தினார் - Kuwait dinar.
குறியீடு [Code ] :- KWD.
சின்னம் [Symbol ] :- k .D or د ك
மத்திய வங்கி [Central Bank] :-  குவைத் மத்திய வங்கி - Central Bank of Kuwait.

Kuwait dinar.

Kuwait dinar

கென்யா- Kenya.

நாடு [Country ] : - கென்யா - Kenya.
தலைநகரம் [Capital ] :- Nairobi. நைரோபி.
நாணயம் [Currency ] :- கென்ய சில்லிங்கு - Kenyan Shilling.
குறியீடு [Code ] :- KES.
சின்னம் [Symbol ] :- KSh, K.
மத்திய வங்கி [Central Bank] :- கென்யா மத்திய வங்கி - Central Bank of  Kenya.

Kenyan Shilling.

Kenyan Shilling

வட கொரியா - North Korea.

 நாடு [Country ] : - வடகொரியா - North Korea.
தலைநகரம் [Capital ] :- பியோங்யாங் - Pyongyang.
நாணயம் [Currency ] :- Won. வொன்.
குறியீடு [Code ] :- KPW.
சின்னம் [Symbol ] :- ₩.
மத்திய வங்கி [Central Bank] :- கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் மத்திய வங்கி - Central Bank of the Democratic People's Republic of Korea.

North Korea - Won.

North Korea Won

கொலம்பியா - Colombia.

நாடு [Country ] : - கொலம்பியா - Colombia.
தலைநகரம் [Capital ] :- Bogota - பொகொட்டா.
நாணயம் [Currency ] :- Colombian Peso. கொலம்பிய பேசோ.
குறியீடு [Code ] :- COP.
சின்னம் [Symbol ] :- $.
மத்திய வங்கி [Central Bank] :- குடியரசு வங்கி கொலம்பியா - Bank of the Republic Colombia.

Colombian Peso.

Colombian Peso

சிங்கப்பூர்- Singapore.

நாடு [Country ] : - சிங்கப்பூர் - Singapore. 
தலைநகரம் [Capital ] :- சிங்கப்பூர் - Simgapore. 
நாணயம் [Currency ] :- சிங்கப்பூர் டாலர் - Singapore dollar.
குறியீடு [Code ] :- SGD .
சின்னம் [Symbol ] :- S$ or $.
மத்திய வங்கி [Central Bank] :- சிங்கப்பூர் நாணய ஆணையம் - Monetary Aubority of Singapore.

Singapore dollar.

Singapore dollar

பாகிஸ்தான்- Pakistan.

நாடு [Country ] : - பாகிஸ்தான் - Pakistan.
தலைநகரம் [Capital ] :- இஸ்லாமாபாத் - Islamabad.
நாணயம் [Currency ] :- பாக்கிஸ்தான் ரூபாய் - Pakistani rupee.
குறியீடு [Code ] :- PKR.
சின்னம் [Symbol ] :- Rs.
மத்திய வங்கி [Central Bank] :- பாகிஸ்தான் அரசு வங்கி - State Bank of Pakistan.

Pakistani rupee.

Pakistani rupee

          இத்தொடரின் 5 வது பகுதியை பார்வையிட பக்கத்திலுள்ள சுட்டியை தட்டுங்க >> நாடுகளும் நாணயங்களும் - countries and currency - Burundi. <<


கருத்துரையிடுக

0 கருத்துகள்