இத்தாலியிலுள்ள மத்திய தரைகடல் பகுதியில் ''டஸ்கன்'' னிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பைசா நகரம்.
ஆகஸ்ட் 9 ல் 1173 ம் ஆண்டு இந்நகரில் ஒரு சர்ச் கட்டப்பட்டது. சர்ச்சில் மணியடிக்க அதன் அருகாமையிலேயே மணியடிக்கும் கூண்டு 1174 ம் ஆண்டு பைசா நகரத்தை சேர்ந்த ''பொனான்னஸ்'' (Bonannus ) மற்றும் இன் பிரக்கைச் சேர்ந்த ''வில்லியம்'' ஆகியோரின் மேற்பார்வையில் பணிகள் தொடங்கப்பட்டன.