"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
நாடுகளும் நாணயங்களும் - countries and currency - Burundi.

நாடுகளும் நாணயங்களும் - countries and currency - Burundi.

Countries and Currency.

[Part - 5]

உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு நாணயங்களின் பங்கு மிக முக்கியமானது.

 

நாம் பல்வேறு உலக நாடுகளின் நாணயங்களைப் பற்றி பல்வேறு கட்டங்களில் பார்த்து வருகின்றோம். 

பகுதி 5 ல் புருண்டி (Burundi), ருவாண்டா (Rwanda), ருமேனியா (Romania), பஹ்ரெய்ன் (Bahrain), சிரியா (Syria), சில்லி (Chile) மற்றும் சீனா (China) ஆகிய நாடுகளின் நாணயங்களைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...

  Nadukalum nanayangalum.

  புருண்டி - Burundi.

  Classification English Tamil
  நாடு - Country Burundi புருண்டி
  தலைநகரம் - Capital Gitega கிடிகா
  நாணயம் - Currency Burundian franc புருண்டி பிராங்க்
  குறியீடு - Code BIF BIF
  சின்னம் - Symbol FBu FBu
  மத்திய வங்கி - Central bank Banque de la Republique du Burundi குடியரசு வங்கி புருண்டி

  Burundian franc.

  Burundian franc

  💢💢💢💢

  ருவாண்டா- Rwanda.

  Classification English Tamil
  நாடு - Country Rwanda ருவாண்டா
  தலைநகரம் - Capital Kigali கிகாலி
  நாணயம் - Currency Rwandan franc ருவாண்டா ஃபிரான்க்
  குறியீடு - Code RWF RWF
  சின்னம் - Symbol FRw, RF FRw, RF
  மத்திய வங்கி - Central bank National Bank of Rwanda ருவாண்டா தேசிய வங்கி

  Rwandan franc.

  Rwandan franc

  💢💢💢💢

  ருமேனியா- Romania.

  Classification English Tamil
  நாடு - Country Romania ருமேனியா
  தலைநகரம் - Capital Bucharest புக்காரெஸ்ட்
  நாணயம் - Currency Romanian Leu லியூ
  குறியீடு - Code RON RON
  சின்னம் - Symbol leu leu
  மத்திய வங்கி - Central bank National Bank of Romania ருமேனியா தேசிய வங்கி

  Romanian Leu.


  Romanian Leu

  💢💢💢💢

  பஹ்ரெய்ன் - Bahrain.

  Classification English Tamil
  நாடு - Country Bahrain பஹ்ரெய்ன்
  தலைநகரம் - Capital Manama மனாமா
  நாணயம் - Currency Bahraini dinar பஹ்ரெய்னி தினார்
  குறியீடு - Code BHD BHD
  சின்னம் - Symbol .د.ب or BD .د.ب or BD
  மத்திய வங்கி - Central bank Central Bank of Bahrain பஹ்ரெய்ன் நடுவண் வங்கி

  Bahraini dinar.

  Bahraini dinar

  💢💢💢💢

  சிரியா- Syria.

  Classification English Tamil
  நாடு - Country Syria சிரியா
  தலைநகரம் - Capital Damascus தமஸ்கஸ்
  நாணயம் - Currency Syrian Pound சிரியன் பவுண்ட்
  குறியீடு - Code SYP SYP
  சின்னம் - Symbol LS, £S LS, £S
  மத்திய வங்கி - Central bank Central Bank of Syria சிரியா நடுவண் வங்கி

  Syrian Pound.

  Syrian Pound

  💢💢💢💢

  சில்லி - Chile.

  Classification English Tamil
  நாடு - Country Chile சில்லி
  தலைநகரம் - Capital Santiago சாண்டியாகோ
  நாணயம் - Currency Chilean Peso சிலி பெசோ
  குறியீடு - Code CLP CLP
  சின்னம் - Symbol
  மத்திய வங்கி - Central bank Banco Central de Chile சிலி மத்திய வங்கி

  Chilean Peso.

  Chilean Peso

  💢💢💢💢

  சீனா - China.

  Classification English Tamil
  நாடு - Country China சீனா
  தலைநகரம் - Capital Beijing பெய்ஜிங்
  நாணயம் - Currency Yuan Renminbi ஆர்.எம்.பி
  குறியீடு - Code CNY CNY
  சின்னம் - Symbol ¥ ¥
  மத்திய வங்கி - Central bank People's Bank of China சீன மக்கள் வங்கி

  Yuan Renminbi.

  China Yuan Renminbi

  இத்தொடரின் 6 வது பகுதியை பார்வையிட அடுத்துள்ள தொடுப்பை சொடுக்கவும் >> நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - Somalia. <<

  💜💜💜💜💜💜💜

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  0 கருத்துகள்