Tuesday, April 30, 2019

கலப்பின உலோகம் - alloy metal.


               கலப்பின உலோகம் - அலாய் (alloy). என்பது  ஒரு தனிப்பட்ட உலோகத்துடன் வேறு சில உலோகங்களோ அல்லது அலோகங்களோ அதனுடன் சேர்க்கப்பட்டு ஒன்றாக உருக்கி வார்க்கப்படும் உலோக கலவையாகும்.

Sunday, April 28, 2019

தகவல் பெட்டகம் - மனித உடலியல் - general-knowledge.

     💧 விட்டமின் C என்பது - ''அஸ்கார்பிக்'' அமிலம்.

     💧 பற்களிலும், எலும்புகளிலும் உள்ள வேதிப்பொருள் - ''கால்சியம் பாஸ்பேட்'.

     💧 பாலில் உள்ள புரத சத்தின் பெயர் - கோசீன்.


Monday, April 22, 2019

தகவல் களஞ்சியம் - takaval kalanciyam - general knowledge.


நெருப்பை அணைக்கப் பயன்படுத்தும் வாயு - கார்பன் டை ஆக்ஸைடு. [carbon dioxide].

மின்சாரக்  கசிவால் ஏற்படும் தீயை அணைக்கப் பயன்படும் வேதிப்பொருள் - டெட்ரா குளோரைடு.[tetra chloride].

மணலின் அறிவியல் பெயர் - சிலிகான் டை ஆக்ஸைடு. [Silicon Dioxide].


Sunday, April 21, 2019

யுரேகா ... யுரேகா - General knowledge - part 1.

     ❤ மின்சாரவிளக்கு கண்டுபிடித்தவர்  - தாமஸ் ஆல்வா எடிசன்.

     ❤ தீக்குச்சியை கண்டுபிடித்தவர் - லேண்ட்ஸ் டார்ம்.

     ❤ எலெக்ட்ரோ கார்டியோகிராம் [Electrocardiogram - ECG ] சாதனத்தை கண்டுபிடித்தவர் - வில்லியம் ஐந்தோவன் [Willem Einthoven].


Friday, April 19, 2019

பொது அறிவு பெட்டகம் - General knowledge box.


              💗 மின்னழுத்தம் அளவிடும் கருவி.
வோல்ட் மீட்டர். [Volt meter].

               💗 மின்சாரத்தை அளவிடும் கருவி.
அம்மீட்டர் [Ammeter].

               💗 காற்றின் வேகம், அழுத்தம் முதலியவைகளை அளக்க பயன்படும் கருவி.
''அனிமோ மீட்டர்''.


Thursday, April 18, 2019

பொது அறிவு தகவல்கள் - General knowledge information.


💨 நமது உடலில் உள்ள சுரப்பிகளில் மிக பெரியது எது தெரியுமா? - கல்லீரல்.

💨 கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் ஹார்மோன் - ''லெப்டின்''.

💨 நியூஸிலாந்தில் காணப்படும் வால் இல்லாத பறவை - கிவி.


Wednesday, April 17, 2019

அறிந்து கொள்ளுங்கள் - general knowledge.


💦 உலகில் அதிகமாக தங்கம் வெட்டி எடுக்கும் நாடு - தென் ஆப்பிரிக்கா.

💦 சலவை சோடாவின் வேதி பெயர் - சோடியம் கார்பனேட்.

💦 மிகவும் லேசான அடர்த்தி குறைந்த திண்ம நிலை உலோகத் தனிமம் - லித்தியம்.தெரிந்ததும், தெரியாததும் - general knowledge.


  • நைல் நதி தெரியும், அதன் நீளம் தெரியுமா?
6650 கிலோ மீட்டர். 
  • ஹெலிகாப்டர் தெரியும், அதன் அதிகபட்ச வேகம் தெரியுமா?
மணிக்கு 400 கிலோமீட்டர்.
  • பாதரசம் தெரியும். பாதரசத்தின் உறைநிலை தெரியுமா?
39 டிகிரி செல்ஸியஸ்.

தனுராசனம் - dhanurasana.

              தனுசு என்றால் ''வில்''. இந்த ஆசனத்தில் வில் போன்று உடல் வளைக்கப்படுவதால் இது ''தனுராசனம்'' என பெயர் பெற்றது.


நான் வளர்கிறேனா மம்மி - Childrens age and growth health

குழந்தைகளின் வயதும் வளர்ச்சியும்.
[Children's age and growth]

    
               உலகின் பெரும்பாலான பெற்றோர்கள் கவலைப்படுகிற தலையாய விஷயம் எதுவென்றால் அது தன் குழந்தைகளின் உடல் வளர்ச்சியை பற்றியதாகத்தான் இருக்கும்.

               தன் குழந்தை போதிய அளவு போஷாக்கு இல்லாமல் மிகவும் மெலிந்து காணப்படுவதாக அடிக்கடி குறைபட்டுக் கொள்வர்.Tuesday, April 16, 2019

செங்காந்தள் - கலப்பைக் கிழங்கு.- Cenkantal Gloriosa superba.

பெயர் :- செங்காந்தள்.

தாயகம் :- தென் கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா.

தாவரவியல் பெயர் :- Gloriosa superba.(குளோரியோசா சுபர்பா).
Monday, April 15, 2019

பாலாசனம் - balasana.


               உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், நோயின்றி இயங்க வேண்டுமெனில் உடலுக்கு முறையான பராமரிப்பு தேவை. உடலிலுள்ள கழிவுப் பொருட்கள் முறையாக அவ்வப்போது நீக்கப்பட்டாலே முழு ஆரோக்கியம் கிடைத்து விடும்.


Sunday, April 14, 2019

அர்த்த புஜங்காசனம் - ardha bhujangasana.


                யோகாசனங்களில் அனைத்து வயதினரும் எளிதாக கற்றுக்கொள்ள முடியாத பயிற்சி செய்வதற்கு மிகவும் கடினமாக உள்ள ஆசனங்கள் பல இருக்குன்றன. பலருக்கு உடல் கடினமான ஆசனங்களை செய்வதற்கு


டோடோ - dodo bird.

பெயர் :- டோடோ - Dodo.

இனம் :- பறவை.

குடும்பம் :- புறா.


தெரிந்து கொள்ளுங்கள். general knowledge.


           💗 பெங்குவின் இனத்தில் மிகப் பெரியது - எம்பரர் பெங்குவின்.

           💖 பாம்பினுடைய விஷத்தின் நிறம் - '' இளம் மஞ்சள்''. 

           💜 நீந்துவதை நிறுத்தினால் இறந்துவிடும் ஒரே மீனினம் - சுறா.


தெரியுமா உங்களுக்கு ? general knowledge.


💢 தென்கொரியாவின் தலைநகர் - சியோல்.

💢 நதிகளே இல்லாத நாடு சவூதி அரேபியா.

💢 அழும் அதிசய சுவர் அமைந்துள்ள நாடு - ஜெருசேலம்.

💢 அதிக அளவில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள உலக தலைவர் - லெனின்.


Friday, April 12, 2019

திரிகோணாசனம் - யோகா - trikonasana - yoga.

              
             'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற பொன் மொழிக்கு ஏற்ப நோயில்லா சுக வாழ்வு வாழ வேண்டுமென்றால் நமக்கு முதலில் தேவை பிணியில்லா ஆரோக்கியமான உடல்.


Wednesday, April 10, 2019

மாம்பா பாம்பு வகைகள் - type of mamba Snake

மாம்பா. [Mamba]

அறிவியல் பெயர் :- Dendroaspis polylepis.

பேரினம் :- dendroaspis.

குடும்பம் :- எலாப்பிடே.


Monday, April 08, 2019

விலங்குகளின் கர்ப்ப கால அளவை. - Pregnancy duration of animals.


               உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுமே சந்தோசமான வாழ்க்கையையே விரும்புகின்றன. 

               ஆனால் இப்பூமியில் பிறக்கும் ஒவ்வொரு உயிரினத்தின் முதல் ஜனனம் என்பது வேதனை நிறைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

Sunday, April 07, 2019

பூமி - பயோடேட்டா [Earth biodata]


               நம் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் சூரியனிலிருந்து இது மூன்றாவது கோளாக அமைந்துள்ளது. இதன் மேற்பகுதி மூன்று பங்கு நீர் பரப்பையும், ஒருபங்கு நிலப்பரப்பையும் கொண்டுள்ளது.


Thursday, April 04, 2019

மண்ணுளி பாம்பு (அ) இருதலை மணியன் பாம்பு - manuli pambu [Sand boa].


பெயர் :- மண்ணுளிப்பாம்பு (அ ) இருதலை மணியன் பாம்பு.

விலங்கியல் பெயர் :- Eryx johnii

தாயகம் :- இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஈரான், நேபாளம்.

குடும்பம் :- Boidae.துணைக்குடும்பம் :- Erycinae.

Wednesday, April 03, 2019

கொடி (அ ) சாட்டை பாம்பு [பச்சைப்பாம்பு - கொம்பேறி மூக்கன்]. Vine or Whip snake.


               இதன் உடலமைப்பு நீண்ட கொடி அல்லது சாட்டை போல் உள்ளதால் இதனை கொடி பாம்பு எனவும், சாட்டை பாம்பு எனவும் அழைக்கின்றனர்.               இதற்குப் ''பறவைப்பாம்பு'' என்று ஒரு பெயரும் உண்டு....இது கண்களை குறி பார்த்து கொத்தும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் நிகழ்வதால் இதற்கு ''கண்கொத்திப்பாம்பு'' என்று ஒரு செல்லப்பெயரும் உண்டு.

Tuesday, April 02, 2019

கட்டு விரியன் பாம்பு - Krait snake.


பெயர் :- கட்டுவிரியன்.

விலங்கியல் பெயர் :-Bungarus Caeruleus. மற்றும் Bungarus fasciatus.

தாயகம் :-   இந்திய துணை கண்டங்கள்.[பாகிஸ்தான், இந்தியா, இலங்கை.] மற்றும் தென் கிழக்கு ஆசியா.


வரிசை :-Squamata

குடும்பம் :- Elapidae. [எலாப்பிடே]

Monday, April 01, 2019

கண்ணாடி விரியன் பாம்பு - Russell's Viper.


அறிவியல் பெயர் :- டபோயா ரசெல்லி.[Daboia russelii]

தாயகம் :- இந்திய துணைக்கண்டம், தென்கிழக்காசியா, சீனா, தைவான்.

வரிசை :- Squamata.

 

Next previous home