Tuesday, June 18, 2019

தகவல் களஞ்சியம் - விருதுகள் - general knowledge - Awards.


               ஏதாவது ஒரு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு அவர்களின் சாதனைகளை பாராட்டி வழங்கப்படும் நற்சான்றிதழ் பரிசுகளே விருதுகள் எனலாம்.

               இப்பதிவில் உலகில் வழங்கப்பட்டு வரும் மிக முக்கிய  விருதுகள் சிலவற்றை பற்றிய தகவல்களை காணலாம்.

Friday, June 14, 2019

பழமொழிகளும் சில புரிதல்களும் - பந்திக்கு முந்து - Proverbs and some understanding - panthiku munthu.


''பந்திக்கு முந்து படைக்கு பிந்து ''               வணக்கம் நண்பர்களே! ..  சிந்தனைக்களம் பகுதியில் நாம் இப்போது பார்க்கப்போவது இலக்கியத்தோடு சம்பந்தப்பட்ட பழமொழிகளை பற்றியதுதான்.

               பழமொழிகள் என்பது எதுகை மோனையுடனோ அல்லது சில சிலேடை சொற்றொடர்களுடனோ மனதில் எளிதில் புரியும் வண்ணம் நம் முன்னோர்களால் காலம்காலமாக சொல்லப்பட்டு வந்த பொன்மொழிகள் எனலாம்.

Wednesday, June 12, 2019

டெரா பைட் காதல். Terabyte kathal !


''டெரா டெரா டெராபைட்டா காதல் இருக்கு 

நீயும் பிட்டு பிட்டா பைட் பண்ணா ஏறும் கிறுக்கு'' ......

               அண்மையில் வெளிவந்து இளைஞர்களின் மனதில் காதல் துள்ளாட்டம் போட வைத்த கத்தி பட பாடல்.

               அதெல்லாம் சரிதான் அது என்ன '' டெரா டெரா டெரா பைட்டா' ' ...

Sunday, June 09, 2019

உலக பொது அறிவு தகவல்கள் - General Knowledge - Tamil.

 மிக லேசான தனிமம் - ஹைட்ரஜன்.

பழங்களை செயற்கை முறையில் பழுக்கவைக்க பயன்படுத்தப்படும் வாயு - எத்திலீன்.

பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்கும் போது வெளிப்படும் வாயு - டையாக்சின்.

ஆல்கஹாலின் கொதிநிலை - 79 ⁰ C.

நவீன விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் - சுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய்.

இரும்பை தங்கமாக மாற்றும் தொழில் நுட்பம் - அல்கெமி ( Alchemy ).

இதையும் தெரிந்து கொள்வோம். - General Knowledge - Tamil.

வௌவால்கள் உருவாக்கும் மீயொலி அலைகளின் அதிர்வெண் - 70,000 Hz.

பட்டுப்புழுவிற்கு உணவாக அளிக்கப்படும் தாவரம் - மல்பெரி இலைகள்.இரு கண்களிலும் நான்கு விழித்திரை கொண்ட மீன் இனம் - அனப்லெப்ஸ். ( Anableps ).

Saturday, June 08, 2019

உடலியல் - Physiology general knowledge.

மனிதனின் கேட்கும் திறன் - 81dB to 120 dB.

மனிதனின் சாதாரண உடல் வெப்பநிலை - 36.9 ⁰ C.

வைட்டமின் D குறைவினால் சிறுவர்களுக்கு ஏற்படும் நோய் - ரிக்கெட்ஸ் - rickets. ( எலும்புருக்கி நோய் ).மனிதனின் முதுகுத் தண்டு தொடரில் எத்தனை எலும்புகள் உள்ளன - 33 எலும்புகள்.

Thursday, June 06, 2019

யுரேகா ... யுரேகா - General knowledge - part 2.

சிமெண்ட் கண்டுபிடித்தவர் - ஜோசப் ஆஸ்ட்டின். ( பிரிட்டன் ) .

கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் - லிக்னோஸ்.

ஒளியின் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி - ரோமர்.

கனநீரை கண்டுபிடித்தவர் - யூரி.

வெப்பநிலைமானியை கண்டுபிடித்தவர் - சிக்ஸ்.

காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் - ரோஸ்.

பொது அறிவு வினா - விடை. General Knowledge Quiz.

காஸ்மிக் வருடங்கள் என்பது எத்தனை ஆண்டுகள்?
25 கோடி ஆண்டுகள்.

சூரியனின் வெப்பநிலை என்ன ?
1 கோடியே 40 லட்சம் டிகிரி செல்சியஸ்.

நியூட்ரான் இல்லாத அணு ?
ஹைட்ரஜன்.

நீரில் கரையாத அதே வேளையில் கார்பன் டை சல்பைடு - ல் கரையும் பொருள் எது ?
கந்தகம். (Sulphur).

Tuesday, June 04, 2019

சுற்றுதே சுற்றுதே பூமி .....

''சுற்றுதே சுற்றுதே பூமி - இது
போதுமடா போதுமடா சாமி'' ....

               அண்மையில் வெளிவந்த அருமையான பாடல். காதலை கவிபாடும் கவிஞர்களுக்கு இது போதுமானது. ஆனால் அண்டத்தின் புதிர்களை அறிய துடிக்கும் நமக்கு சுற்றும் பூமியைப் பற்றி மட்டும் தெரிந்து கொண்டால் போதுமா?... நிச்சயம் போதாது...

Monday, June 03, 2019

புதன் - பயோடேட்டா - Mercury bio data.

பெயர் காரணம் :- மேலை நாடுகளின் இறைவழிபாட்டின்படி ரோமானிய கடவுளின் தூதுவராக வணங்கப்படுபவர் ''மெர்குரி''(Mercury) எனவே அவரை சிறப்பிக்கும் விதமாக இதற்கு ''மெர்குரி'' என்று பெயரிடப்பட்டுள்ளது.

               அதே வேளையில் இந்திய இறைவழிபாட்டின்படி அறிவுக்கு காரணமாக இருப்பது ''புதன்'' என்னும் கடவுள். எனவே நாம் புதன் என்று பெயர்சூட்டி மகிழ்கிறோம்.

Saturday, June 01, 2019

நாடுகளும் நாணயங்களும் - part 3


                உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு நாணயங்களின் பங்கு மிக முக்கியமானது.

               ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கென்று தனி அடையாளங்களுடன் கூடிய நாணயங்களை உருவாக்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

               பகுதி 3 ல்  கம்போடியா, கனடா, க்யூபா, கட்டார், காம்பியா, கிரீஸ், கிரேட் பிரிட்டன் மற்றும் கினியா ஆகிய நாடுகளின் நாணயங்களை பற்றி அறியலாம்..