"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - Somalia.

நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - Somalia.

Countries and Currency.

[Part - 6]

வர்த்தகத்திற்கு நாணயங்களின் பங்கு மிக முக்கியமானது. ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கென்று தனி அடையாளங்களுடன் கூடிய நாணயங்களை உருவாக்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஒவ்வொரு நாடுகளும் பயன்படுத்திவரும் நாணயங்களை பற்றிய விபரங்களை இங்கு காண்போம்.

பகுதி 6ல்  சோமாலியா (Somalia), சவுதி அரேபியா (Saudi Arabia), தைவான் (Taiwan), தாய்லாந்து (Thailand), தான்ஸானியா (Tanzania) மற்றும் துருக்கி (Turkey) ஆகிய நாடுகளின் நாணய மதிப்பீடுகளை காண்போம்.

    Nadukalum nanayangalum.

    சோமாலியா - Somalia.

    Classification English Tamil
    நாடு - Country Somalia சோமாலியா
    தலைநகரம் - Capital Mogadishu மொகடீசு
    நாணயம் - Currency Somali Shilling சோமாலி ஷில்லிங்கு
    குறியீடு - Code SOS SOS
    சின்னம் - Symbol Sh.So Sh.So
    மத்திய வங்கி - Central bank Central Bank of Somalia சோமாலிய மத்திய வங்கி

    Somali Shilling.

    Somali Shilling

    💢💢💢💢

    சவுதி அரேபியா - Saudi Arabia.

    Classification English Tamil
    நாடு - Country Saudi Arabia சவுதி அரேபியா
    தலைநகரம் - Capital Riyadh ரியாத்
    நாணயம் - Currency Saudi Riyal சவுதி ரியால்
    குறியீடு - Code SAR SAR
    சின்னம் - Symbol SAR or ﷼ SAR or ﷼
    மத்திய வங்கி - Central bank Saudi Arabian Monetary Authority சவுதி அரேபிய நாணய ஆணையம்

    Saudi Riyal.

    Saudi Riyal

    💢💢💢💢

    தைவான் - Taiwan.

    Classification English Tamil
    நாடு - Country Taiwan தைவான்
    தலைநகரம் - Capital Taipe தாய்பெய்
    நாணயம் - Currency Taiwan dollar தாய்வான் டாலர்
    குறியீடு - Code TWD TWD
    சின்னம் - Symbol NTS, $ NTS, $
    மத்திய வங்கி - Central bank Central Bank of the republic of Taiwan தைவான் குடியரசின் மத்திய வங்கி

    New Taiwan dollar.

    New Taiwan dollar

    💢💢💢💢

    தாய்லாந்து - Thailand.

    Classification English Tamil
    நாடு - Country Thailand தாய்லாந்து
    தலைநகரம் - Capital Bangkok பேங்காக்
    நாணயம் - Currency Baht பாட்
    குறியீடு - Code THB THB
    சின்னம் - Symbol ฿ ฿
    மத்திய வங்கி - Central bank Bank of Thailand தாய்லாந்து வங்கி

    Baht.

    Thailand Baht

    💢💢💢💢

    தான்சானியா - Tanzania.

    Classification English Tamil
    நாடு - Country Tanzania தான்சானியா
    தலைநகரம் - Capital Dodoma டொடோமா
    நாணயம் - Currency Tanzanian Shilling தன்சானியா ஷில்லிங்கு
    குறியீடு - Code TZS TZS
    சின்னம் - Symbol TSh TSh
    மத்திய வங்கி - Central bank Bank of Tanzania தான்சானியா வங்கி

    Tanzanian Shilling.

    Tanzanian Shilling

    💢💢💢💢

    துருக்கி - Turkey.

    Classification English Tamil
    நாடு - Country Turkey துருக்கி
    தலைநகரம் - Capital Ankara அங்காரா
    நாணயம் - Currency New Turkish lira துருக்கிய லிரா
    குறியீடு - Code TRY TRY
    சின்னம் - Symbol
    மத்திய வங்கி - Central bank Central Bank of the Republic of Turkey துருக்கி குடியரசின் மத்திய வங்கி

    New Turkish lira.

    New Turkish lira

    இந்த தொடரின் 7 வது பகுதியை பார்வையிட கிளிக்குங்க >> நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - Myanmar. <<

    💦💦💦💦💦💦💦

    📕இதையும் படியுங்களேன்.

    கருத்துரையிடுக

    1 கருத்துகள்

    உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.