நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - Myanmar.

Countries and Currency.

Nadukalum nanayangalum.

[Part - 7].

          வர்த்தகத்திற்கு நாணயங்களின் பங்கு மிக முக்கியமானது என்பது நாம் அறிந்ததே. ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கென்று தனி அடையாளங்களுடன் கூடிய நாணயங்களை உருவாக்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Countries and Currency - part 7

          ஒவ்வொரு நாடுகளும் பயன்படுத்திவரும் நாணயங்களை பற்றிய விபரங்களை இங்கு காண்போம்.

          பகுதி 7 ல்  மியான்மர் (Myanmar), பனாமா (Panama), பகாமாஸ் (Bahamas), பிரான்ஸ் (France) மற்றும் பிரேசில் (Brazil) ஆகிய நாடுகளின் நாணய மதிப்பீடுகளைக் காண்போம்.

மியான்மர் - Myanmar.

நாடு [Country ] : - மியான்மர் (அ) பர்மா - Myanmar (or) Burma.
தலைநகரம் [Capital ] :- நைப்பியிதோ - Naypyidaw.
நாணயம் [Currency ] :- பர்மிய கியத் - Kyat.
குறியீடு [Code ] :- MMK.
சின்னம் [Symbol ] :- K.
மத்திய வங்கி [Central Bank] :- மியான்மர் நடுவண் வங்கி - Central Bank of Myanmar.

Kyat

Burma Kyat

பனாமா - Panama.

நாடு [Country ] : - பனாமா - Panama.
தலைநகரம் [Capital ] :- பனாமா நகரம் - Panama city.
நாணயம் [Currency ] :- பனாமா பல்போவா மற்றும் அமெரிக்க டாலர் - Balboa , united states dollar.
குறியீடு [Code ] :- PAB , USD.
சின்னம் [Symbol ] :- B/.

Balboa , united states dollar

Panama Balboa_united states dollar

பகாமாஸ் - Bahamas.

நாடு [Country ] : - பகாமாஸ் - Bahamas.
தலைநகரம் [Capital ] :- நாசோ - Nassau.
நாணயம் [Currency ] :- பகாமிய டாலர் - Bahamian dollar.
குறியீடு [Code ] :- BSD.
சின்னம் [Symbol ] :- $ .
மத்திய வங்கி [Central Bank] :- பகாமாஸ் நடுவண் வங்கி - Central Bank of the Bahamas.

Bahamian dollar

Bahamian dollar

பிரான்ஸ் - France.

நாடு [Country ] : - பிரான்ஸ் - France.
தலைநகரம் [Capital ] :- பாரிஸ் -Paris.
நாணயம் [Currency ] :- யூரோ - Euro.
குறியீடு [Code ] :- EUR .
சின்னம் [Symbol ] :- €.
மத்திய வங்கி [Central Bank] :- ஐரோப்பிய மத்திய வங்கி - European Central Bank.

Euro

France Euro


பிரேசில் - Brazil.

நாடு [Country ] : - பிரேசில் - Brazil.
தலைநகரம் [Capital ] :- பிரசிலியா - Brasilla.
நாணயம் [Currency ] :- பிரேசிலியன் ரியால் - Brazilian Real.
குறியீடு [Code ] :- BRL.
சின்னம் [Symbol ] :- R$.
மத்திய வங்கி [Central Bank] :- பிரேசிலியன் நடுவண் வங்கி - Central Bank of Brazil.

Brazilian Real

Brazilian Real

          இதன் தொடர்ச்சியாகிய 8 வது பகுதியை பார்வையிட பக்கத்திலுள்ள சுட்டியை கிளிக்குங்க >> நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - Belgium. <<


கருத்துரையிடுக

0 கருத்துகள்