நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - Belgium.

Countries and Currency.

[Part - 8].

ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கென்று தனி அடையாளங்களுடன் கூடிய நாணயங்களை உருவாக்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Countries and Currency - part 8.

வர்த்தகத்திற்கு நாணயங்களின் பங்கு மிகமிக  முக்கியமானதாகையால் ஒவ்வொரு நாடுகளும் பயன்படுத்திவரும் நாணயங்களை பற்றிய விபரங்களை இங்கு காண்போம்.

பகுதி 8 ல்  பெல்ஜியம் (Belgium), பொலிவியா (Bolivia), மலேசியா (Malaysia), மடகாஷ்கர் (Madagascar), மாலத்தீவுகள் (Maldives), மால்ட்டா (Malta) மற்றும் மெக்ஸிகோ (Mexico) ஆகிய நாடுகளின் நாணய மதிப்பீடுகளை இங்கு காண்போம்.

    Nadukalum nanayangalum.

    பெல்ஜியம் - Belgium.

    Classification English Tamil
    நாடு - Country Belgium பெல்ஜியம்
    தலைநகரம் - Capital Brussels பிரசெல்சு
    நாணயம் - Currency Euro யூரோ
    குறியீடு - Code EUR EUR
    சின்னம் - Symbol
    மத்திய வங்கி - Central bank National Bank of Belgium பெல்ஜியம் தேசிய வங்கி

    Euro

    Belgium Euro

    💢💢💢💢

    பொலிவியா - Bolivia.

    Classification English Tamil
    நாடு - Country Bolivia பொலிவியா
    தலைநகரம் - Capital Sucre சுக்ரே
    நாணயம் - Currency Boliviano பொலிவியானோ
    குறியீடு - Code BOB BOB
    சின்னம் - Symbol Bs Bs
    மத்திய வங்கி - Central bank Banco Central de Bolivia பொலிவியா மத்திய வங்கி

    Boliviano.


    💢💢💢💢

    மலேசியா - Malaysia.

    Classification English Tamil
    நாடு - Country Malaysia மலேசியா
    தலைநகரம் -urrental Kuala Lampur கோலாலம்பூர்
    நாணயம் - Currency Ringgit malaysia ரிங்கிட் மலேசியா
    குறியீடு - Code MYR MYR
    சின்னம் - Symbol RM RM
    மத்திய வங்கி - Central bank Bank Negara Malaysia மலேசிய நெகரா வங்கி

    Ringgit malaysia.

    Ringgit malaysia

    💢💢💢💢

    மடகாஷ்கர் - Madagascar.

    Classification English Tamil
    நாடு - Country Madagascar மடகாஷ்கர்
    தலைநகரம் - Capital Antananarivo அண்டனானரீவோ
    நாணயம் - Currency Malagasy ariary மலகாசி அரியாரி
    குறியீடு - Code MGA MGA
    சின்னம் - Symbol Ar Ar
    மத்திய வங்கி - Central bank Banky Foiben'i Madagasikara மடகாஷ்கர் மத்திய வங்கி

    Malagasy ariary.

    Malagasy ariary

    💢💢💢💢

    மாலத்தீவுகள் - Maldives.

    Classification English Tamil
    நாடு - Country Maldives மாலத்தீவுகள்
    தலைநகரம் - Capital Male மாலே
    நாணயம் - Currency Maldiviaan rufiyaa மலாத்தீவின் ரூஃபியா
    குறியீடு - Code MVR MVR
    சின்னம் - Symbol Rf, MRf Rf, MRf
    மத்திய வங்கி - Central bank Maldives Monetary Authority மாலத்தீவு நாணய ஆணையம்

    Maldiviaan rufiyaa.

    Maldiviaan rufiyaa

    💢💢💢💢

    மால்ட்டா - Malta.

    Classification English Tamil
    நாடு - Country Malta மால்ட்டா
    தலைநகரம் - Capital Valletta வல்லெட்டா
    நாணயம் - Currency Euro யூரோ
    குறியீடு - Code EUR EUR
    சின்னம் - Symbol
    மத்திய வங்கி - Central bank Central Bank of Malta மால்ட்டா மத்திய வங்கி

    Euro.

    Malta Euro

    💢💢💢💢

    மெக்ஸிகோ - Mexico.

    Classification English Tamil
    நாடு - Country Mexico மெக்சிகோ
    தலைநகரம் - Capital Mexico City மெக்ஸிகோ நகரம்
    நாணயம் - Currency Mexico Peco மெக்ஸிகோ பீசோ
    குறியீடு - Code MXN MXN
    சின்னம் - Symbol Mex$, $ Mex$, $
    மத்திய வங்கி - Central bank Bank of Mexico மெக்ஸிகோ வங்கி

    Mexico Peco.

    Mexico Peco

    இதன் தொடர்ச்சியை (9 வது பகுதி) பார்வையிட பக்கத்திலுள்ள சுட்டியை சுட்டுங்க >> நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - Haiti. <<


    கருத்துரையிடுக

    2 கருத்துகள்

    உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.