"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - Haiti.

நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - Haiti.

Countries and Currency.

[Part - 9]

ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கென்று தனி அடையாளங்களுடன் கூடிய நாணயங்களை உருவாக்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

சில நாடுகளைப்பற்றியும் அவைகள் வர்ததகத்திற்கு பயன்படுத்திவரும் நாணயங்களைப் பற்றியும் தொடர்ந்து பார்த்து வருகிறோம். 


இன்றைய பதிவில் ஹெயிட்டி (Haiti), லெபனான் (Lebanon), லைபீரியா (Liberia), ஜெர்மனி (Germany), ஜப்பான் (Japan), ஜமைக்கா (Jamaica) மற்றும் ஜோர்டான் (Jordan) ஆகிய நாடுகளின் நாணயங்களைப்பற்றி காண்போம்...

  Nadukalum nanayangalum.

  ஹெயிட்டி - Haiti.

  Classification English Tamil
  நாடு - Country Haiti ஹெய்ட்டி
  தலைநகரம் - Capital Port-au-Prince போர்ட் - ஓ - பிரின்ஸ்
  நாணயம் - Currency Haitian gourde ஹெய்ட்டின் கோர்ட்
  குறியீடு - Code HTG HTG
  சின்னம் - Symbol G G
  மத்திய வங்கி - Central bank Banque de Republique d'Haiti ஹெய்ட்டி குடியரசு வங்கி

  Haitian gourde.

  Haitian gourde

  💢💢💢💢

  லெபனான் - Lebanon.

  Classification English Tamil
  நாடு - Country Lebanon லெபனான்
  தலைநகரம் - Capital Beirut பெய்ரூட்
  நாணயம் - Currency Lebanese pound லெபனான் பவுன்ட்
  குறியீடு - Code LBP LBP
  சின்னம் - Symbol ꠸. ꠸ ꠸. ꠸
  மத்திய வங்கி - Central bank Banque du Liban லெபனான் வங்கி

  Lebanese pound.

  Lebanese pound

  💢💢💢💢

  லைபீரியா - Liberia.

  Classification English Tamil
  நாடு - Country Liberia லைபீரியா
  தலைநகரம் - Capital Monrovia மொன்ரோவியா
  நாணயம் - Currency Liberian Dollar லைபீரிய டாலர்
  குறியீடு - Code LRD LRD
  சின்னம் - Symbol L$ L$
  மத்திய வங்கி - Central bank Central Bank of Liberia லைபீரிய மத்திய வங்கி

  Liberian Dollar.

  Liberian Dollar

  💢💢💢💢

  ஜெர்மனி - Germany.

  Classification English Tamil
  நாடு - Country Germany ஜெர்மனி
  தலைநகரம் - Capital Berlin பெர்லின்
  நாணயம் - Currency Euro யூரோ
  குறியீடு - Code EUR EUR
  சின்னம் - Symbol
  மத்திய வங்கி - Central bank European Central Bank ஐரோப்பிய மத்திய வங்கி

  Germany Euro.

  Germany euro

  💢💢💢💢

  ஜப்பான் - Japan.

  Classification English Tamil
  நாடு - Country Japan ஜப்பான்
  தலைநகரம் - Capital Takyo டோக்கியோ
  நாணயம் - Currency Yen யென்
  குறியீடு - Code JPY JPY
  சின்னம் - Symbol
  மத்திய வங்கி - Central bank Bank of Japan ஜப்பான் வங்கி

  Japan Yen.

  japan Yen

  💢💢💢💢

  ஜமேக்கா - Jamaica.

  Classification English Tamil
  நாடு - Country Jamaica ஜமேக்கா
  தலைநகரம் - Capital Kingston கிங்ஸ்டன்
  நாணயம் - Currency Jamaican Dollar ஜமேக்க டாலர்
  குறியீடு - Code JMD JMD
  சின்னம் - Symbol $ $
  மத்திய வங்கி - Central bank Bank of Jamaica ஜமேக்கா வங்கி

  Jamaican Dollar.

  Jamaican Dollar

  💢💢💢💢

  ஜோர்டான் - Jordan.

  Classification English Tamil
  நாடு - Country Jordan ஜோர்டான்
  தலைநகரம் - Capital Amman அம்மான்
  நாணயம் - Currency Jordanian dinar ஜோர்தானிய தினார்
  குறியீடு - Code JOD JOD
  சின்னம் - Symbol .د.أ .د.أ
  மத்திய வங்கி - Central bank Central bank of Jordan ஜோர்டான் மத்திய வங்கி

  Jordanian dinar.

  Jordanian dinar

  இந்த தொடரின் 10 வது பகுதியை பார்வையிட கிளிக்குங்க >> நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - Lanka. <<

  💧💧💧💧💧💧💧

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  3 கருத்துகள்

  1. தகவல் அருமை
   அபுதாபியில் ஜமேக்கா நாட்டு மேடம் ஒருவர் எனக்கு பழக்கமாக இருந்தார்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அந்த மேடம் வயது 60 இருக்கும் அலுவலகத்தில் மேலாளராக இருந்தார்.

    நீக்கு

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.