"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - Lanka.

நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - Lanka.

Countries and Currency.

[Part - 10]

ஒரு நாட்டின் வர்த்தகத்திற்கு நாணயங்களின் பங்கு மிக முக்கியமானது. ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கென்று தனி அடையாளங்களுடன் கூடிய நாணயங்களை உருவாக்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஒவ்வொரு நாடுகளும் பயன்படுத்திவரும் நாணயங்களை பற்றிய விபரங்களை தொடர்ந்து இப்பதிவில் பார்த்து வருகிறோம். இன்று மேலும் சில நாடுகளின் நாணயங்களின் வடிவமைப்பினை காண்போம். வாருங்கள்!!!    

பகுதி 10 ல்  ஸ்ரீலங்கா (Sri Lanka), சுவிட்சர்லாந்து (Switzerland), ஸ்பெயின் (Spain), ஸ்வீடன் (Sweden), ஸிம்பாவே (Zimbabwe), நைஜீரியா (Nigeria), துனிஷியா (Tunisia) மற்றும் மொரீஷியஸ் (Mauritius) ஆகிய நாடுகளின் நாணய மதிப்பீடுகளை காண்போம்.

  Nadukalum nanayangalum.

  ஸ்ரீ லங்கா - Sri Lanka.

  Classification English Tamil
  நாடு - Country Sri Lanka ஸ்ரீ லங்கா
  தலைநகரம் - Capital S.J.Kotte.(Colombo) ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை
  நாணயம் - Currency Sri Lankan Rupee இலங்கை ரூபாய்
  குறியீடு - Code LKR LKR
  சின்னம் - Symbol රු , Rs රු , Rs
  மத்திய வங்கி - Central bank Central Bank of Sri Lanka இலங்கை மத்திய வங்கி

  Sri Lankan Rupee.

  Sri Lankan Rupee

  💢💢💢💢

  சுவிட்சர்லாந்து - Switzerland.

  Classification English Tamil
  நாடு - Country Switzerland சுவிட்சர்லாந்து
  தலைநகரம் - Capital Bern பேர்ன்
  நாணயம் - Currency Swiss franc சுவிஸ் பிராங்க்
  குறியீடு - Code CHF CHF
  சின்னம் - Symbol CHF, SFr CHF, SFr
  மத்திய வங்கி - Central bank Swiss National Bank சுவிஸ் தேசிய வங்கி

  Swiss franc.

  Swiss franc.

  💢💢💢💢

  ஸ்பெயின் - Spain.

  Classification English Tamil
  நாடு - Country Spain ஸ்பெயின்
  தலைநகரம் - Capital Madrid மட்ரிட்
  நாணயம் - Currency Euro யூரோ
  குறியீடு - Code EUR EUR
  சின்னம் - Symbol
  மத்திய வங்கி - Central bank Bank of Spain ஸ்பெயின் வங்கி

  Spain Euro.

  Spain Euro

  💢💢💢💢

  ஸ்வீடன் - Sweden.

  Classification English Tamil
  நாடு - Country Sweden சுவீடன்
  தலைநகரம் - Capital Stockholm ஸ்டாக்ஹோம்
  நாணயம் - Currency Swedish Krona ஸ்வீடிஷ் குரோணா
  குறியீடு - Code SEK SEK
  சின்னம் - Symbol Kr Kr
  மத்திய வங்கி - Central bank Sveriges Riksbank சுவீடன் தேசிய வங்கி

  Swedish Krona.

  Swedish Krona

  💢💢💢💢

  ஸிம்பாவே - Zimbabwe.

  Classification English Tamil
  நாடு - Country Zimbabwe ஸிம்பாவே
  தலைநகரம் - Capital Harare ஹராரே
  நாணயம் - Currency Zimbabwe dollar ஸிம்பாவே டாலர்
  குறியீடு - Code ZWD ZWD
  சின்னம் - Symbol $ $
  மத்திய வங்கி - Central bank Reserve Bank of Zimbabwe ஸிம்பாவே ரிசர்வ் வங்கி

  Zimbabwe dollar.

  Zimbabwe dollar

  💢💢💢💢

  நைஜீரியா - Nigeria.

  Classification English Tamil
  நாடு - Country Nigeria நைஜீரியா
  தலைநகரம் - Capital Abuja அபுஜா
  நாணயம் - Currency Nigeria Naira. நைஜீரிய நைரா
  குறியீடு - Code NGN NGN
  சின்னம் - Symbol
  மத்திய வங்கி - Central bank Central bank of Nigeria நைஜீரியா மத்திய வங்கி

  Nigeria Naira.

  Nigeria Naira

  💢💢💢💢

  துனிஷியா - Tunisia.

  Classification English Tamil
  நாடு - Country Tunisia துனிஷியா
  தலைநகரம் - Capital Tunis தூனிஸ்
  நாணயம் - Currency Tunisian dinar தூனிசிய தினார்
  குறியீடு - Code TND TND
  சின்னம் - Symbol DT DT
  மத்திய வங்கி - Central bank Central Bank of Tunisia துனிஷியா மத்திய வங்கி

  Tunisian dinar.

  Tunisian dinar

  💢💢💢💢

  மொரீஷியஸ் - Mauritius.

  Classification English Tamil
  நாடு - Country Mauritius மொரீஷியஸ்
  தலைநகரம் - Capital Port Louis போர்ட் லூயிஸ்
  நாணயம் - Currency Mauritian rupee மொரிசியசு ரூபாய்
  குறியீடு - Code MUR MUR
  சின்னம் - Symbol Rs Rs
  மத்திய வங்கி - Central bank Bank of Mauritius மொரீஷியஸ் வங்கி

  மொரீஷியஸ் தீவில் தமிழர்கள் அதிகம் வசிப்பதாலும், அந்நாட்டின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு மிக அதிகம் என்பதாலும், அவர்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக மொரீஷியஸ் ரூபாய் நோட்டுகளில் அந்நாட்டு அரசு தமிழ் எழுத்துக்களைப் பொறித்துள்ளதைக் காணலாம்.

  Mauritian rupee.

  Mauritian rupee


  இந்த தொடரின் பகுதி 11 ஐ பார்வையிட இந்த சுட்டியை கொஞ்சம் தட்டுங்க >> நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - New Zealand. <<

  💛💛💛💛💛💛💛

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  1 கருத்துகள்

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.