யுரேகா யுரேகா - Eureka Eureka - General knowledge - part 3.

Eureka ! Eureka !!

[Part - 3]

கடினமான நகர்வுகளுக்கு மத்தியில் நம்முடைய வாழ்க்கையை இன்று மிக எளிமையாக மாற்றியிருப்பவை அறிவியல் கண்டுபிடிப்புகளும், அறிவியல் தொழில்நுட்பங்களுமே!!. அறிவியல் வளர்ச்சி இல்லையெனில் இன்றைய சுகபோக வாழ்க்கையை நாம் கற்பனைசெய்து பார்க்கமுடியாமல் போயிருக்கும்.


எனவே, நாம் இங்கு நன்றியுடன் பார்க்கப்பட வேண்டியவர்கள் அறிவியல்  கண்டுபிடிப்பாளர்களே!

இங்கு நாம் சில அறிவியல் கண்டுபிடிப்புகளையும், அதன் பிரம்மாக்களையும் பார்ப்போம்.

"யுரேகா ... யுரேகா - Eureka Eureka" என்னும் இப்பதிவின் முதல் பகுதியை படிக்க அடுத்துள்ள லிங்க் ஐ கிளிக் பண்ணுங்க >> "யுரேகா ... யுரேகா - Eureka Eureka general knowledge - part 1."

General knowledge.

 • ஒலிப்பதிவு செய்யும் முறையை முதன் முதலில் கண்டறிந்தவர் - தாமஸ் ஆல்வா எடிசன். (Thomas Alva Edison ).

 • முதன் முதலில் வளிமண்டலத்தின் அழுத்தத்தை அளந்தவர் - டாரிசெல்லி. (orricelli ).

 • அம்மை நோய்க்கான தடுப்பூசியை கண்டறிந்தவர் - எட்வர்டு ஜென்னர். (Edward Jenner).

 • பென்சிலினை கண்டுபிடித்தவர் - அலெக்ஸான்டர் பிளெம்மிங். (Alexander Fleming).

 • போலியோ நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டறிந்தவர் - ஜோன்ஸ் எட்வர்ட் சால்க். (Jonas Edward Salk).

 • அலுமினியத்தை கண்டறிந்தவர் - ஹோலர்.

 • குளோரினை கண்டு பிடித்தவர் - ஷில்லி.

eureka .. eureka

 • தொலைநோக்கியை கண்டறிந்தவர் - கலிலியோ கலிலி. (Galileo Galilei).

 • மின்காந்த கொள்கையை உருவாக்கியவர் - ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல்(James Clerk Maxwell's).

 • வெறிநாய்க்கடி பாதிப்பிற்கு மருந்தை கண்டறிந்தவர் - லூயி பாய்ஸ்டியர். (Louis Pasteur).

 • நீராவி எஞ்சினை கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் வாட். (James Watt).
 • தொலைக்காட்சியை கண்டறிந்தவர் - ஜோன் லோகி பெயர்டு . (John logie Baird) J.L . Baird.
 • நிலநடுக்கத்தை அளக்க உதவும் ரிக்டர் அளவுகோலை உருவாக்கியவர் - சார்லஸ் ரிக்டர். (Charles Francis Richter).
 • எலக்ட்ரானை கண்டறிந்தவர் - ஜே.ஜே . தாம்சன். (J.J. Thomson).

 • குடையை கண்டுபிடித்தவர் - ஜான்ஹா வேஸ்.

 • நீராவி எஞ்சினை முதன்முதலில் கண்டறிந்தவர் - தாமஸ் நியூ காமன். (Thomas Newcomen).

 • முதன் முதலில் இரத்த குரூப்களை வகைப்படுத்தியவர் - காள்லான் ஸ்டெயினர்.

 • ஈர்ப்பு விதிகளை உருவாக்கியவர் - சர் ஐசக் நியூட்டன். ( Sir isaac Newton).

 • எலக்ட்ரோ கார்டியோகிராமை கண்டறிந்தவர் - எயின் தோவன்.

 • டைனமோவை கண்டுபிடித்தவர் - மைக்கேல் பாரடே. (Michael Faraday).

 • கோள்களின் இயக்க விதிகளை உருவாக்கியவர் - ஜோகன்னஸ் கெப்ளர். (Johannes Kepler).

 • பாக்டீரியா என்னும் நுண்ணுயிரியை கண்டறிந்தவர் - லீவன் ஹீக். 

 • முதன்முதலில் மின்கலத்தை உருவாக்கியவர் - வோல்டா.

General knowledge eureka eureka

 • தனிம வரிசை அட்டவணையை உருவாக்கியவர் - மெண்டலீஃப். (Mendeleef).

 • குவாண்டம் கொள்கையை உருவாக்கியவர் - மாக்ஸ் பிளாங்க். (Max Planck).

 • வேதியியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - லவாய்சியர். (Antoine Lavoisier).

 • சுருக்கெழுத்து முறையை உருவாக்கியவர் - சர் ஐசக் பிட்மேன். (Sir Isaac Bitman).

 • எக்ஸ் - ரே கதிர்களை கண்டறிந்தவர் - ராண்ட்ஜன். (Roentgen).

 • புரோட்டான் என்னும் துகளை கண்டறிந்தவர் - ரூதர்போர்டு. (Rutherford).

 • நியூட்ரான்  என்னும் துகளை கண்டறிந்தவர் - ஜேம்ஸ் சாட்விக். (James Chadwick).

 • நவீன கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர் - சார்லஸ் பாபேஜ். (charles Babbage).

 • இரத்த ஒட்டத்தை கண்டுபிடித்தவர் - வில்லியம் ஹார்வி. (William Harvey).

charles_babbage eureka eureka

 • ஜெட் விமானத்தை உருவாக்கியவர் - ஃபிராங்க் விட்டில். (Frank Whittle).

 • வெப்பத்தை அளக்க  பயன்படும் தெர்மா மீட்டரை உருவாக்கியவர் -  ஃபாரன்ஹீட். (Fahrenheit).

 • கால்சியத்தை கண்டறிந்தவர் - ஹம்பிரி டேவி. (Humphry Davy).

 • தொலைபேசி கருவியை உருவாக்கியவர் - அலெக்சாண்டர் கிரகாம் பெல். (Alexander Graham Bell).

 • ரேடார் - ஐ  உருவாக்கியவர் - ராபர்ட் வாட்ஸன் வாட். (Robert Watson Watt).

 • டைனமைட் - ஐ உருவாக்கியவர் - ஆல்பர்ட் நோபல். (Alfred Nobel).

 • செல்லின் புரோட்டோ பிளாசத்தை கண்டறிந்தவர் - பர்கிஞ்சி (Purkinje)  மற்றும் மோல் (Mole).

 •  ஹைட்ரஜனை கண்டறிந்தவர் - கேவண்டிஸ். (Henry Cavendish).

 • கண் தெரியாதவர்களுக்கான எழுத்து முறையை உருவாக்கியவர் - லூயி பிரெய்லி. (Louis Braille).

"யுரேகா ... யுரேகா - Eureka Eureka" என்னும் இப்பதிவின் நான்காவது பகுதியை படிக்க அடுத்துள்ள லிங்க் ஐ கிளிக் பண்ணுங்க..இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? "ஆம்" எனில்... உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்களேன்...


கருத்துரையிடுக

0 கருத்துகள்