Wednesday, April 17, 2019

அறிந்து கொள்ளுங்கள் - general knowledge.


 💦 உலகில் அதிகமாக தங்கம் வெட்டி எடுக்கும் நாடு - தென் ஆப்பிரிக்கா.

💦 பூமியில் அதிக அளவில் கிடைக்கும் உலோகம் - அலுமினியம்.

 💦 அர்ஜென்டைன் தாதுவிலிருந்து அதிகமாக கிடைக்கும் உலோகம் - வெள்ளி.

💦 வெள்ளியின் உருகு நிலை - 961 டிகிரி செல்ஸியஸ்.

💦 உலோகங்களில் மிகவும் லேசானது - லித்தியம்.



💦 கடல் நீரிலிருந்து கிடைக்கும் உலோகம் - மெக்னீசியம்.


💦 நாணயங்கள் தயாரிக்க பயன்படும் உலோகம் - நிக்கல்.



💦 தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிடைக்கும் தனிமம் - தோரியம்.[Thorium].


💦 கையில் வைத்தாலே உருகும் உலோகம் - காலியம் மற்றும் சீசியம்.



💦 அதிக அடர்த்தியான, கனமான உலோகம் - ஓஸ்மியம்.



💦 கடல்வாழ் தாவரங்களின் சாம்பலிலிருந்து தயாரிக்கப்படும் சேர்மம் - சோடியம் கார்பனேட்.


💦  சிவப்புக்கல் (Ruby) -ன் வேதியியல் பெயர் - அலுமினியம் ஆக்ஸைடு.


💦  உயர் கொதிநிலை [6000 டிகிரி செல்ஸியஸ்]  கொண்ட தனிமம் - டாண்டலம்.


💦 திரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம். (Mercury).
பாதரசத்தின் கொதிநிலை - 357 ⁰ C.


💦 கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் - பாரிஸ் சாந்து.


💦 உலகில் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட உலோகம் - தாமிரம். (Copper).


💦  பூமியில் அதிக அளவில் கிடைக்கும் உலோகம் - அலுமினியம். (aluminium).





💦  உலோகம் போன்ற பளபளப்பைக் கொண்ட மின்சாரம் கடத்தும் அலோகம் - கிராபைட்.

 

💦 அறையின் வெப்ப நிலையில் நீர்மநிலையில் இருக்கும் அலோகம் - புரோமின்.

💦 அலுமினியத்திற்கு அடுத்தபடியாக அதிகமாக கிடைக்கும் உலோகம் - இரும்பு.



2 comments:

  1. சுவாரஸ்யமான தகவல்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி...

      Delete

நல்ல வார்த்தையா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்களேன் ...