நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - USA.

Countries and Currency.

[Part - 1]

உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு நாணயங்களின் பங்கு மிக முக்கியமானது. ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கென்று தனி அடையாளங்களுடன் கூடிய நாணயங்களை உருவாக்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Countries and Currency - part 1

ஒவ்வொரு நாடுகளும் பயன்படுத்திவரும் நாணயங்களை பற்றிய விபரங்களை இங்கு காண்போம்.

இப்பதிவில் அமெரிக்கா (United States of America - USA.), அங்கோலா (Angola)அர்ஜென்டீனா (Argentina), அல்ஜீரியா (Algeria), அல்பேனியா (Albania),   ஆப்கானிஸ்தான் (Afghanistan), ஆஸ்திரேலியா (Australia) மற்றும் இந்தியா (India)   ஆகிய நாடுகளின் நாணய மதிப்பீடுகளைக் காண்போம்.

  Nadukalum nanayangalum.

  அமெரிக்கா - United States.

  Classification English Tamil
  நாடு - Country USA ஐக்கிய அமெரிக்கா
  தலைநகரம் - Capital Washington வாசிங்டன்
  நாணயம் - Currency United States Dollar ஐக்கிய அமெரிக்க டாலர்
  குறியீடு - Code USD USD
  சின்னம் - Symbol $ $
  மத்திய வங்கி - Central bank Federal Reserve system பெடரல் ரிசர்வ் அமைப்பு

  ஐக்கிய அமெரிக்க டாலர் - United States Dollar.

  United States Dollar

  💢💢💢💢

  அங்கோலா - Angola.

  Classification English Tamil
  நாடு - Country Angola அங்கோலா
  தலைநகரம் - Capital Luanda லுவாண்டா
  நாணயம் - Currency Kwanza க்வான்ஸா
  குறியீடு - Code AOA AOA
  சின்னம் - Symbol Kz Kz
  மத்திய வங்கி - Central bank Banco Nacional de Angola பாங்கோ நேஷனல் டி அங்கோலா

  க்வான்ஸா - Kwanza .

  Angola Kwanza

  💢💢💢💢

  அர்ஜென்டீனா - Argentina.

  Classification English Tamil
  நாடு - Country Argentina அர்ஜென்டீனா
  தலைநகரம் - Capital Buenos Aires புவெனஸ் ஐரிஸ்
  நாணயம் - Currency peso பெசோ
  குறியீடு - Code ARS ARS
  சின்னம் - Symbol $ $
  மத்திய வங்கி - Central bank Central Bank of the Argentine Republic அர்ஜெண்டினா குடியரசின் மத்திய வங்கி

  பெசோ - peso.

  Argentina peso

  💢💢💢💢

  அல்ஜீரியா - Algeria.

  Classification English Tamil
  நாடு - Country Algeria அல்ஜீரியா
  தலைநகரம் - Capital algiers அல்ஜியர்ஸ்
  நாணயம் - Currency Algeria Dinar அல்ஜீரிய தினார்
  குறியீடு - Code DZD DZD
  சின்னம் - Symbol DA DA
  மத்திய வங்கி - Central bank Bank of algeria அல்ஜீரியா வங்கி

  அல்ஜீரிய தினார் - Algeria Dinar.

  Algeria Dinar

  💢💢💢💢

  அல்பேனியா - Albania.

  Classification English Tamil
  நாடு - Country Albania அல்பேனியா
  தலைநகரம் - Capital Tirana டிரானா
  நாணயம் - Currency Lek லெக்
  குறியீடு - Code ALL ALL
  சின்னம் - Symbol ALL ALL
  மத்திய வங்கி - Central bank Bank of Albania அல்பேனியா வங்கி

  லெக் - Lek .

  Albania Lek

  💢💢💢💢

  ஆப்கானிஸ்தான் - Afghanistan.

  Classification English Tamil
  நாடு - Country Afghanistan ஆப்கானிஸ்தான்
  தலைநகரம் - Capital Kabul காபூல்
  நாணயம் - Currency Afghani ஆப்கானி
  குறியீடு - Code AFN AFN
  சின்னம் - Symbol Af Af
  மத்திய வங்கி - Central bank Da Afghanistan Bank ஆப்கானிஸ்தான் வங்கி

  ஆப்கானி - Afghani.

  Afghanistan Afghani

  💢💢💢💢

  ஆஸ்திரேலியா - Australia.

  Classification English Tamil
  நாடு - Country Australia ஆஸ்திரேலியா
  தலைநகரம் - Capital Canberra கன்பரா
  நாணயம் - Currency Australian Dollar ஆஸ்திரேலியன் டாலர்
  குறியீடு - Code AUD AUD
  சின்னம் - Symbol $ $
  மத்திய வங்கி - Central bank Reserve Bank of Australia ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி

  ஆஸ்திரேலியன் டாலர் - Australian Dollar.

  Australian Dollar

  💢💢💢💢

  இந்தியா - India.

  Classification English Tamil
  நாடு - Country India இந்தியா
  தலைநகரம் - Capital New Delhi புது தில்லி
  நாணயம் - Currency Rupee ரூபாய்
  குறியீடு - Code INR INR
  சின்னம் - Symbol
  மத்திய வங்கி - Central bank Reserve Bank of India இந்திய ரிசர்வ் வங்கி

  ரூபாய் - Rupee.

  India Rupee.

  இத்தொடரின் இரண்டாவது பகுதிக்கு செல்ல உடனே கிளிக்குங்க.. >> நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - Indonesia. <<


  இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? "ஆம்" எனில்... உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்களேன்...


  கருத்துரையிடுக

  2 கருத்துகள்

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.