"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - New Zealand.

நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - New Zealand.

Countries and Currency.

[Part - 11]

ஒவ்வொரு நாடுகளும் பயன்படுத்திவரும் நாணயங்களைப் பற்றிய விபரங்களை தொடர்ந்து இப்பதிவில் பார்த்து வருகிறோம். இன்று மேலும் சில நாடுகளின் நாணயங்களின் வடிவமைப்பினை காண்போம். வாருங்கள்!!!


பகுதி 11ல் நியூசிலாந்து (New Zealand), நார்வே (Norway), மொரோக்கோ (Morocco), நேபாளம் (Nepal), ஹங்கேரி (Hungary), லிபியா (Libya.)டென்மார்க் (Denmark), மொஸாம்பிக் (Mozambique) மற்றும் பிலிப்பைன்ஸ் (philippines) ஆகிய நாடுகளின் நாணயங்களின் விபரங்களை காண்போம்.

  Nadukalum nanayangalum.

  நியூசிலாந்து.

  Classification English Tamil
  நாடு - Country New Zealand நியூசிலாந்து
  தலைநகரம் - Capital Wellington வெலிங்டன்
  நாணயம் - Currency New Zealand dollar நியூசிலாந்து டாலர்
  குறியீடு - Code NZD NZD
  சின்னம் - Symbol $ $
  மத்திய வங்கி - Central bank Reserve bank of New Zealand நியூசிலாந்து ரிசர்வ் வங்கி

   New Zealand dollar.

  New Zealand dollar

  💢💢💢💢

  நார்வே.

  Classification English Tamil
  நாடு - Country Norway நார்வே
  தலைநகரம் - Capital Oslo ஒஸ்ஸோ
  நாணயம் - Currency Norwegian Krone நார்வே குரோன்
  குறியீடு - Code NOK NOK
  சின்னம் - Symbol Kr Kr
  மத்திய வங்கி - Central bank Norges Bank நார்வே வங்கி

  Norwegian Krone.

  Norwegian Krone

  💢💢💢💢

  மொரோக்கோ.

  Classification English Tamil
  நாடு - Country Morocco மொரோக்கோ
  தலைநகரம் - Capital Rabat ரபாட்
  நாணயம் - Currency Moroccan dirham மொரோக்கோ திர்ஹாம்
  குறியீடு - Code MAD MAD
  சின்னம் - Symbol DH DH
  மத்திய வங்கி - Central bank Bank AL-Maghrib மொரோக்கோ வங்கி

  Moroccan dirham.

  Moroccan dirham

  💢💢💢💢

  நேபாளம்.

  Classification English Tamil
  நாடு - Country Nepal நேபாளம்
  தலைநகரம் - Capital Kathmandu காட்மாண்டு
  நாணயம் - Currency Nepalese Rupee நேபாள ரூபா
  குறியீடு - Code NPR NPR
  சின்னம் - Symbol रू रू
  மத்திய வங்கி - Central bank Napal Rastra Bank நேபாள அரசு வங்கி

  Nepalese Rupee.

  Nepalese Rupee

  💢💢💢💢

  ஹங்கேரி.

  Classification English Tamil
  நாடு - Country Hungary ஹங்கேரி
  தலைநகரம் - Capital Budapest புடாபெஸ்ட்
  நாணயம் - Currency Forint போரிண்ட்
  குறியீடு - Code HUF HUF
  சின்னம் - Symbol Ft Ft
  மத்திய வங்கி - Central bank Hungarian National Bank ஹங்கேரி மத்திய வங்கி

  Forint.

  Hungary Forint

  💢💢💢💢

  லிபியா.

  Classification English Tamil
  நாடு - Country Libya லிபியா
  தலைநகரம் - Capital Tripoli திரிப்பொலி
  நாணயம் - Currency Libyan dinar லிபியன் தினார்
  குறியீடு - Code LYD LYD
  சின்னம் - Symbol LD, ل.د LD, ل.د
  மத்திய வங்கி - Central bank Central Bank of Libya லிபியா மத்திய வங்கி

  Libyan dinar.

  Libyan dinar

  💢💢💢💢

  டென்மார்க்.

  Classification English Tamil
  நாடு - Country Denmark டென்மார்க்
  தலைநகரம் - Capital Copenhagen கோபனாவன்
  நாணயம் - Currency Danish Krone டானிய குரோன்
  குறியீடு - Code DKK DKK
  சின்னம் - Symbol Kr Kr
  மத்திய வங்கி - Central bank Danmarks National Bank டான்மார்க்ஸ் தேசிய வங்கி

  Danish Krone.

  Danish Krone

  💢💢💢💢

  மொஸாம்பிக்.

  Classification English Tamil
  நாடு - Country Mozambique மொஸாம்பிக்
  தலைநகரம் - Capital Maputo மபூட்டோ
  நாணயம் - Currency Mozambican metical மொசாம்பிக்கன் மெடிகால்
  குறியீடு - Code MZN MZN
  சின்னம் - Symbol MT, MTn MT, MTn
  மத்திய வங்கி - Central bank Banco de Mozambique மொஸாம்பிக் வங்கி

  Mozambican metical.

  Mozambican metical

  💢💢💢💢

  பிலிப்பைன்ஸ்.

  Classification English Tamil
  நாடு - Country philippines பிலிப்பைன்ஸ்
  தலைநகரம் - Capital Manila மணிலா
  நாணயம் - Currency Philippine Piso பிலிப்பைன் பீஸோ
  குறியீடு - Code PHP PHP
  சின்னம் - Symbol
  மத்திய வங்கி - Central bank Bangko Sentral ng Pilpinas பிலிப்பைன்ஸ் மத்திய வங்கி

  Philippine Piso.

  Philippine Piso

  இந்த தொடரின் இறுதி பகுதியை படிக்க லிங்க் ஐ தட்டுங்க >> நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - Laos. <<

  💞💞💞💞💞💞💞

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  2 கருத்துகள்

  1. உலக நாடுகளிலேயே ரூபாயின் பெயர் திர்ஹாம்ஸ் என்பது எமிரேட்ஸும் (துபாய்) மொராக்கோவும் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது நண்பரே...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. KILLERGEE .... தங்களின் கூடுதல் தகவலுக்கும், ஆதரவுக்கும் மிக்க மகிழ்ச்சி நண்பரே !!! .....

    நீக்கு

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.