ஒவ்வொரு நாடுகளும் பயன்படுத்திவரும் நாணயங்களை பற்றிய விபரங்களை தொடர்ந்து இப்பதிவில் பார்த்து வருகிறோம். இன்று மேலும் சில நாடுகளின் நாணயங்களின் வடிவமைப்பினை காண்போம்... வாருங்கள்....!!!
பகுதி 11 ல் நியூசிலாந்து, நார்வே, மொரோக்கோ, நேபாளம், ஹங்கேரி லிபியா, டென்மார்க், மொஸாம்பிக் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் நாணயங்களின் விபரங்களை காண்போம்.....
நியூசிலாந்து.
நாடு [Country] :- நியூசிலாந்து - New Zealand.
தலைநகரம் [Capital ] :-வெலிங்டன் - Wellington.
நாணயம் [Currency ] :- நியூசிலாந்து டாலர் - New Zealand dollar.
குறியீடு [Code] :-NZD .
சின்னம் [Symbol ] :-$
நார்வே.
நாடு [Country] :- நார்வே - Norway .
தலைநகரம் [Capital ] :-ஒஸ்ஸோ - Oslo.
நாணயம் [Currency ] :- நார்வே குரோன் - Norwegian Krone.
குறியீடு [Code] :- NOK .
சின்னம் [Symbol ] :-Kr .
Central bank :-Norges Bank.
Coins.
Banknote.
மொரோக்கோ,
நாடு [Country] :- மொரோக்கோ - Morocco.
தலைநகரம் [Capital ] :-ரபாட் - Rabat.
நாணயம் [Currency ] :- மொரோக்கோ திர்ஹாம் - Moroccan dirham.
குறியீடு [Code] :-MAD .
சின்னம் [Symbol ] :- DH.
Coins
Banknote
நேபாளம்.
நாடு [Country] :- நேபாளம் - Nepal.
தலைநகரம் [Capital ] :-காட்மாண்டு - Kathmandu.
நாணயம் [Currency ] :- நேபாள ரூபா - Nepalese Rupee.
குறியீடு [Code] :-NPR .
சின்னம் [Symbol ] :- रू
Central bank :-Nepal Rastra Bank.
Coins
Banknote
ஹங்கேரி.
நாடு [Country] :- ஹங்கேரி - Hungary.
தலைநகரம் [Capital ] :-புடாபெஸ்ட் - Budapest.
நாணயம் [Currency ] :- போரிண்ட் - Forint.
குறியீடு [Code] :-HUF.
சின்னம் [Symbol ] :-Ft .
நாடு [Country] :- லிபியா - Libya.
தலைநகரம் [Capital ] :-திரிப்பொலி - Tripoli.
நாணயம் [Currency ] :- லிபிய தினார் - Libyan dinar.
குறியீடு [Code] :-LYD .
சின்னம் [Symbol ] :-LD , ل.د
Coins
Banknote.
டென்மார்க்.
நாடு [Country] :- டென்மார்க் - Denmark.
தலைநகரம் [Capital ] :- கோபனாவன் - Copenhagen.
நாணயம் [Currency ] :- டானிய குரோன் - Danish Krone.
குறியீடு [Code] :-DKK .
சின்னம் [Symbol ] :-Kr .
Coins
Banknote
மொஸாம்பிக்.
நாடு [Country] :- மொஸாம்பிக் - Mozambique.
தலைநகரம் [Capital ] :-மபூட்டோ - Maputo.
நாணயம் [Currency ] :- மொசாம்பிக்கன் மெடிகால் - Mozambican metical.
குறியீடு [Code] :-MZN.
சின்னம் [Symbol ] :-MT , MTn.
பிலிப்பைன்ஸ்.
நாடு [Country] :- பிலிப்பைன்ஸ் - Philippines.
தலைநகரம் [Capital ] :-மணிலா - Manila.
நாணயம் [Currency ] :- பீஸோ -Philippine Peso.
குறியீடு [Code] :-PHP.
சின்னம் [Symbol ] :-₱ .
Coins
Banknote
☀☀☀☀☀☀☀☀☀☀
உலக நாடுகளிலேயே ரூபாயின் பெயர் திர்ஹாம்ஸ் என்பது எமிரேட்ஸும் (துபாய்) மொராக்கோவும் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது நண்பரே...
ReplyDeleteKILLERGEE .... தங்களின் கூடுதல் தகவலுக்கும், ஆதரவுக்கும் மிக்க மகிழ்ச்சி நண்பரே !!! .....
Delete