"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - Laos.

நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - Laos.

Countries and Currency.

[Part - 12]

ஒவ்வொரு நாடுகளும் பயன்படுத்திவரும் நாணயங்களை பற்றிய விபரங்களை தொடர்ந்து இப்பதிவில் பார்த்து வருகிறோம். இன்று மேலும் சில நாடுகளின் நாணயங்களின் வடிவமைப்பினை காண்போம். வாருங்கள்!!பகுதி 12 ல்  லாவோஸ் (Laos)நெதர்லாந்து (Netherlands)சூடான் (Sudan)சைப்ரஸ் (Cyprus)சோவியத் யூனியன் (Soviet Union), தென் ஆப்ரிக்கா (South Africa) மற்றும் பங்களாதேஷ் (Bangladesh) ஆகிய நாடுகளின் நாணயங்களின் விபரங்களைக் காண்போம்.

இதன் முதல் பகுதியை படிக்க கீழேயுள்ள சுட்டியை தட்டுங்க.

>> நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - USA. <<

  Nadukalum nanayangalum.

  லாவோஸ்.

  Classification English Tamil
  நாடு - Country Laos லாவோஸ்
  தலைநகரம் - Capital Vientiane வியஞ்சான்
  நாணயம் - Currency Kip கிப்
  குறியீடு - Code LAK LAK
  சின்னம் - Symbol ₭, ₭N ₭, ₭N
  மத்திய வங்கி - Central bank Bank of the Lao லாவோஸ் வங்கி

  Laos Kip.

  Laos Kip

  💢💢💢💢

  நெதர்லாந்து.

  Classification English Tamil
  நாடு - Country Netherlands நெதர்லாந்து
  தலைநகரம் - Capital Amsterdam ஆம்ஸ்டர்டாம்
  நாணயம் - Currency Euro, US dollar யூரோ, அமெரிக்க டாலர்
  குறியீடு - Code EUR, USD EUR, USD
  சின்னம் - Symbol €, $ €, $
  மத்திய வங்கி - Central bank De Netherlandsche Bank நெதர்லாந்து வங்கி

  Netherlands Euro.

  Netherlands Euro - US dollar.

  💢💢💢💢

  சூடான்.

  Classification English Tamil
  நாடு - Country Sudan சூடான்
  தலைநகரம் - Capital Khartoum கர்த்தூம்
  நாணயம் - Currency Sudanese found சூடானிய பவுண்ட்
  குறியீடு - Code SDG SDG
  சின்னம் - Symbol SD, ج.س SD, ج.س
  மத்திய வங்கி - Central bank Central bank of Sudan சூடான் மத்திய வங்கி

  Sudanese found.

  Sudanese found

  💢💢💢💢

  சைப்ரஸ் .

  Classification English Tamil
  நாடு - Country Cyprus சைப்ரஸ்
  தலைநகரம் - Capital Nicosia நிக்கோசியா
  நாணயம் - Currency Euro யூரோ
  குறியீடு - Code CYP CYP
  சின்னம் - Symbol £ £
  மத்திய வங்கி - Central bank Central Bank of Cyprus சைப்ரஸ் மத்திய வங்கி

  Cyprus Euro.

  Cyprus Euro

  💢💢💢💢

  சோவியத் யூனியன்.

  Classification English Tamil
  நாடு - Country Soviet Union சோவியத் யூனியன்
  தலைநகரம் - Capital Moscow மாஸ்கோ
  நாணயம் - Currency Soviet ruble சோவியத் ரூபில்
  குறியீடு - Code SUR SUR
  சின்னம் - Symbol py6 py6
  மத்திய வங்கி - Central bank State Bank of the Soviet Union சோவியத் யூனியனின் ஸ்டேட் வங்கி

  Soviet ruble.

  Soviet ruble

  💢💢💢💢

  தென் ஆப்பிரிக்கா.

  Classification English Tamil
  நாடு - Country South Africa தென் ஆப்பிரிக்கா
  தலைநகரம் - Capital Pretoria பிரிட்டோரியா
  நாணயம் - Currency South African rand தென்னாப்பிரிக்க ராண்டு
  குறியீடு - Code ZAR ZAR
  சின்னம் - Symbol R R
  மத்திய வங்கி - Central bank South African Reserve Bank தென்னாப்பிரிக்க ரிசர்வ் வங்கி

  South African rand.

  South African rand

  💢💢💢💢

  பங்களாதேஷ்.

  Classification English Tamil
  நாடு - Country Bangladesh பங்களாதேஷ்
  தலைநகரம் - Capital Dhaka டாக்கா
  நாணயம் - Currency Bangladeshi taka பங்களாதேஷ் தாக்கா
  குறியீடு - Code BDT BDT
  சின்னம் - Symbol
  மத்திய வங்கி - Central bank Bangladesh Bank பங்களாதேஷ் வங்கி

  Bangladeshi taka.

  Bangladeshi taka

  "நாடுகளும் நாணயங்களும்" - Countries and Currency என்னும் இப்பகுதியின் மூலம் இதுவரையில் 80 க்கும் மேற்பட்ட நாடுகளைப் பற்றியும் அவைகளில் வழக்கத்தில் உள்ள நாணயங்களை பற்றியும் பார்த்தோம். மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் மேலும் பல நாடுகளைப் பற்றியும் அவைகளில் வழக்கத்தில் உள்ள நாணயங்களைப் பற்றியும் பார்க்கலாம். நன்றி!

  💟💟💟💟💟💟

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  2 கருத்துகள்

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.