ஒவ்வொரு
நாடுகளும் பயன்படுத்திவரும் நாணயங்களை பற்றிய விபரங்களை தொடர்ந்து
இப்பதிவில் பார்த்து வருகிறோம். இன்று மேலும் சில நாடுகளின் நாணயங்களின்
வடிவமைப்பினை காண்போம்... வாருங்கள்....!!!
பகுதி 12 ல் லாவோஸ், நெதர்லாந்து, சூடான், சைப்ரஸ், சோவியத் யூனியன், தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் நாணயங்களின் விபரங்களை காண்போம்.....
நாடு [Country] :- லாவோஸ் - Laos.
Central bank :- Bank of the Lao.
நாடு [Country] :- பங்களாதேஷ். (வங்காளதேசம் ) - Bangladesh.
Central bank :- Bangladesh Bank.
பகுதி 12 ல் லாவோஸ், நெதர்லாந்து, சூடான், சைப்ரஸ், சோவியத் யூனியன், தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் நாணயங்களின் விபரங்களை காண்போம்.....
லாவோஸ்.
நாடு [Country] :- லாவோஸ் - Laos.
தலைநகரம் [Capital ] :-வியஞ்சான் - Vientiane.
நாணயம் [Currency ] :- கிப் - Kip.
குறியீடு [Code] :-LAK.
சின்னம் [Symbol ] :-₭ , ₭N.
Coin.
Banknote.
நெதர்லாந்து.
நாடு [Country] :- நெதர்லாந்து - Netherlands.
தலைநகரம் [Capital ] :- ஆம்ஸ்டர்டாம் - Amsterdam.
நாணயம் [Currency ] :- யூரோ , அமெரிக்க டாலர் - Euro , US dollar.
குறியீடு [Code] :-EUR , USD.
சின்னம் [Symbol ] :-€, $.
Central bank :-De Netherlandsche bank.
Coin.
Banknote.
சூடான்.
நாடு [Country] :-சூடான் - Sudan.
தலைநகரம் [Capital ] :- கர்த்தூம் - Khartoum.
நாணயம் [Currency ] :- சூடானிய பவுண்ட் - Sudanese pound.
குறியீடு [Code] :-SDG.
சின்னம் [Symbol ] :-SD , ج.س
சைப்ரஸ் .
நாடு [Country] :- சைப்ரஸ் -Cyprus.
தலைநகரம் [Capital ] :-நிக்கோசியா - Nicosia.
நாணயம் [Currency ] :-யூரோ - Euro.
குறியீடு [Code] :-CYP
சின்னம் [Symbol ] :-£
Central bank :- Central bank of Cyprus.
Coin.
சோவியத் யூனியன்.
நாடு [Country] :- சோவியத் யூனியன் - Soviet Union.
தலைநகரம் [Capital ] :- மாஸ்கோ - Moscow.
நாணயம் [Currency ] :- ரூபில் - Soviet ruble.
குறியீடு [Code] :-SUR.
சின்னம் [Symbol ] :-py6
Central bank :- State Bank of the soviet Union.
தென் ஆப்பிரிக்கா.
நாடு [Country] :- தென் ஆப்பிரிக்கா - South Africa.
தலைநகரம் [Capital ] :-பிரிட்டோரியா - Pretoria.
நாணயம் [Currency ] :- தென்னாப்பிரிக்க ராண்டு -South African rand.
குறியீடு [Code] :-ZAR .
சின்னம் [Symbol ] :-R
பங்களாதேஷ்.
நாடு [Country] :- பங்களாதேஷ். (வங்காளதேசம் ) - Bangladesh.
தலைநகரம் [Capital ] :-டாக்கா - Dhaka.
நாணயம் [Currency ] :- பங்களாதேஷ் தாக்கா - Bangladeshi taka.
குறியீடு [Code] :- BDT
சின்னம் [Symbol ] :-৳
Coin.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸூப்பர் பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநன்றி ,,, !!!
Delete